தென்னந்தோப்பில் பயங்கர தீ விபத்து - 2 மணி நேரம் போராடி தீயை அணைத்த வீரர்கள்
பதிவு : செப்டம்பர் 14, 2021, 02:12 PM
கரூர் மாவட்டம் தோட்டக்குறிச்சியில் மலையப்பசாமி என்பவரது தென்னை மரத்தோப்பில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
கரூர் மாவட்டம் தோட்டக்குறிச்சியில் மலையப்பசாமி என்பவரது தென்னை மரத்தோப்பில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில் 5 ஏக்கரில் உள்ள 100க்கும் மேற்பட்ட தென்னை மரங்கள் தீயில் கருகி சேதமடைந்தன. தோப்பில் தீ பற்றி எரிவதைக் கண்ட அக்கம் பக்கத்தினர், தீயை அணைக்க முயற்சி செய்தனர். அப்போது காற்றின் வேகம் அதிகமானதால் தீ பரவல் அதிகரித்தது. இந்நிலையில், அவர்கள் உடனடியாக வேலாயுதம் பாளையம் தீயணைப்பு துறையின்ருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் இரண்டு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

தொடர்புடைய செய்திகள்

(27/08/2021) திரைகடல் : "வெந்து தணிந்தது காடு" புதிய போஸ்டர் - அடுத்தடுத்து வெளியாகும் சிம்பு பட தகவல்கள்

(27/08/2021) திரைகடல் : "வெந்து தணிந்தது காடு" புதிய போஸ்டர் - அடுத்தடுத்து வெளியாகும் சிம்பு பட தகவல்கள்

742 views

(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் "வலிமை" முதல் பாடல்? டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா?

(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் "வலிமை" முதல் பாடல்? டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா?

611 views

பாராலிம்பிக்கில் இந்தியாவுக்கு முதல் தங்கம்

டோக்கியோ பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்திய துப்பாக்கி சுடுதல் வீராங்கனை அவனி லெக்காரா தங்கப் பதக்கம் வென்று வரலாறு படைத்து உள்ளார்.

400 views

பாரா ஒலிம்பிக் - டேபிள் டென்னிஸ் போட்டி : வெள்ளி வென்ற இந்திய வீராங்கனை பவீனா

டோக்கியோவில் பாரா ஒலிம்பிக் டென்னிஸ் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்று அசத்தியுள்ளார் பவீனா படேல்... இவரைப் பற்றிய செய்தித் தொகுப்பைப் பார்க்கலாம்...

56 views

கியானு ரீவ்ஸின் "The Matrix Resurrections" : வெளியான திரைப்பட ட்ரெய்லர் - ரசிகர்கள் மகிழ்ச்சி

ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்போடு காத்திருந்த "MATRIX 4" திரைப்படத்தின் டிரெய்லர் வெளியானது.

15 views

கோலியே கேப்டனாக தொடர்வார் என உறுதி

கோலியே கேப்டனாக தொடர்வார் என உறுதி

14 views

பிற செய்திகள்

வாய்த்தகராறால் சாலையில் அடித்து கொண்ட அண்ணன், தம்பி

கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கணபதிபாளையத்தில் வாய்த் தகராறில் அண்ணன், தம்பி இருவர் சாலையில் அடித்துக்கொண்டனர்.

1 views

குப்பை கிடங்காக மாறியுள்ள நம்பியாறு அணை - தூய்மைப்படுத்தி தர விவசாயிகள் கோரிக்கை

நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள நம்பியாறு அணை சீமை கருவேல மரங்களால் ஆக்கிரமித்து குப்பை கிடங்காக மாறியுள்ளதால் அதனை தூய்மைபடுத்தி தர வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

9 views

லாரி மீது மற்றொரு லாரி மோதி விபத்து - இடிபாடுகளுக்குள் சிக்கிய ஓட்டுநர்

கரூர் அருகே சாலையில் பழுதாகி நின்றிருந்த லாரி மீது மற்றொரு லாரி மோதியதில், மூன்று மணி நேர போராட்டத்துக்கு பிறகு ஓட்டுநர் உயிருடன் மீட்கப்பட்டார்.

70 views

மூன்றரை வயது சிறுவன் கொலை: கிணற்றில் தள்ளிவிட்டு கொலை செய்த கொடூரம் - சிறுவர்கள் 2 பேரிடம் போலீசார் விசாரணை

சிவகாசியில் மூன்றரை வயது சிறுவனை கிணற்றில் தள்ளி கொடூரமாக கொலை செய்த 2 சிறுவர்களை பிடித்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

8 views

"நீட் தேர்வுக்கு விலக்கு பெறும் சட்ட முன்வடிவு வித்தியாசமானது" - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

"அதிமுக மசோதாவுக்கும் இதுக்கும் வித்தியாசம்" - மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விளக்கம்

9 views

இந்தியாவில் இருந்து வெளியேறும் ஃபோர்டு: மாற்று நடவடிக்கை என்ன செய்யலாம்? முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை

ஃபோர்டு நிறுவன விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.

10 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.