"நீட் தேர்வுக்கு விலக்கு பெறும் சட்ட முன்வடிவு வித்தியாசமானது" - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

"அதிமுக மசோதாவுக்கும் இதுக்கும் வித்தியாசம்" - மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விளக்கம்
x
அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட மசோதாவைவிட தற்போது கொண்டுவரப்பட்ட நீட் தேர்வுக்கு விலக்கு பெறும் சட்ட முன்வடிவு வித்தியாசமானது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்