இந்தியாவில் இருந்து வெளியேறும் ஃபோர்டு: மாற்று நடவடிக்கை என்ன செய்யலாம்? முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை

ஃபோர்டு நிறுவன விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.
x
சென்னை தலைமைச்செயலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில், தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, தலைமை செயலாளர், தொழில்துறை முதன்மை செயலாளர் முருகானந்தம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஃபோர்டு நிறுவனத்தில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு மாற்று ஏற்பாடு என்ன செய்யலாம் என்பது குறித்து முதலமைச்சர் கருத்துகளை கேட்டறிந்தார்.

Next Story

மேலும் செய்திகள்