வரைவு வாக்குச்சாவடி பட்டியல் வெளியீடு - 2,512 வாக்குச்சாவடிகள் உள்ளதாக அறிவிப்பு

வரைவு வாக்குச்சாவடி பட்டியல் வெளியீடு - 2,512 வாக்குச்சாவடிகள் உள்ளதாக அறிவிப்பு
வரைவு வாக்குச்சாவடி பட்டியல் வெளியீடு - 2,512 வாக்குச்சாவடிகள் உள்ளதாக அறிவிப்பு
x
வரைவு வாக்குச்சாவடி பட்டியல் வெளியீடு - 2,512 வாக்குச்சாவடிகள் உள்ளதாக அறிவிப்பு 

திருப்பூரில் வரைவு வாக்குச்சாவடி பட்டியல் வெளியாகியுள்ளது. 8 சட்டமன்ற தொகுதிகளை கொண்ட திருப்பூரில் வாக்காளர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப புதிய வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கும் பணி நடைபெற்றது. இந்த நிலையில் புதிதாக உருவாக்கப்பட்ட 19 வாக்குச்சாவடி மையங்கள் உட்பட 2512 வாக்குச்சாவடி மையங்களின் பெயரை மாவட்ட ஆட்சியர் வினித் வெளியிட்டார். அதன்படி அதிகபட்சமாக பல்லடத்தில் 407 வாக்குச்சாவடிகள் உள்ளன. வாக்குச்சாவடி பட்டியலில் ஏதேனும் திருத்தங்கள் இருந்தால் சம்பந்தப்பட்ட வாக்காளர பதிவு அலுவலகங்களில் தெரிவிக்கலாம் என ஆட்சியர் கூறியுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்