9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் எப்போது? - மாலை மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு
பதிவு : செப்டம்பர் 13, 2021, 02:10 PM
தமிழகத்தில் விடுபட்ட 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தல் எப்போது நடைபெறும் என்பதை இன்று மாலை மாநில தேர்தல் ஆணையம் அறிவிக்க உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்கான பணிகளை மாநில தேர்தல் ஆணையம் தீவிரமாக மேற்கொண்டுள்ளது. ஏற்கனவே உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டு, தேர்தலுக்கான நேரமும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து வாக்குச்சாவடிகளை அமைப்பதற்கான பணிகளை மாநில தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார் இன்று மாலை 5 மணிக்கு செய்தியாளர் சந்திப்பின்போது, 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தல் எப்போது நடைபெறும் என்பது தொடர்பாக அறிவிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

தெலங்கானாவில் பள்ளி, கல்லூரி திறக்க தடை - மாநில உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

தெலங்கானாவில் பள்ளி, கல்லூரிகளை திறக்கும் அரசின் உத்தரவை நிறுத்தி வைத்து, அந்த மாநில உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொரோனா தொற்று காரணமாக நாடு முழுவதும், பள்ளிக் கல்லூரிகளின் நேரடி வகுப்புகள் முடங்கின.

68 views

"கடும் கட்டுப்பாடுகள் வேண்டாம்"- தலிபான்களுக்கு மாணவர்கள் வேண்டுகோள்

தலிபான்களுக்கு ஆட்சிக்குக் கீழ் தங்கள் கல்வியைத் தொடரத் தயாராக இருப்பதாக ஆப்கான் மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.

43 views

தொடர்ந்து பெய்து வரும் மழை: முழு கொள்ளளவை எட்டுகிறது கே.ஆர்.பி அணை

தொடர் மழையின் காரணமாக கிருஷ்ணகிரி கேஆர்பி அணை வேகமாக நிரம்பி வருவதால், 5 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

19 views

புதுச்சேரி வரும் துணைக் குடியரசுத் தலைவர்: செப். 12 ஆம் தேதி புதுச்சேரி வருகிறார்

புதுச்சேரியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக அரசு முறை பயணமாக துணைக் குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு வருகை தருகிறார்.

17 views

பிற செய்திகள்

அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர்: மகுடம் சூடினார் டேனில் மெத்வதேவ் - அவரின் வெற்றிப் பயணம்...

அமெரிக்க ஓபன் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை முதல் முறையாக முத்தமிட்டுள்ளார் ரஷ்ய வீரர் மெத்வதேவ்... அவரின் வெற்றிப் பயணத்தை இந்த தொகுப்பில் பார்க்கலாம்...

0 views

சிறுநீர் நுரைத்து வெளியேறினால்? - "உடனடியாக மருத்துவரை அணுகுங்கள்"

சமீபகாலமாக சிறுநீர் நுரைத்து வெளியேறும் பிரச்சினை பொதுமக்களுக்கு அதிகரித்துள்ள நிலையில், சிறுநீர் நுரைத்து வெளியேறுவதற்கான காரணம் என்ன...?.. இது குறித்து மருத்துவர்கள் தெரிவிப்பது என்ன என்பதை தற்போது பார்க்கலாம்.....

1 views

நீட் விவகாரம் - "மாணவர்களை திமுக குழப்பியது" - எடப்பாடி பழனிசாமி

நீட் தேர்வு அச்சத்தால் தற்கொலை செய்த மாணவர் தனுஷ் குறித்து பேச அனுமதி தரப்படாததால் சட்டப்பேரவையில் இருந்து அதிமுக வெளிநடப்பு செய்ததாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறி உள்ளார்.

8 views

"போட்டித்தேர்வு - தமிழ் மொழி கட்டாயம்"

"தமிழக அரசின் அனைத்து போட்டித்தேர்வுகளிலும் தமிழ் மொழி பாடத்தாள் தகுதி தேர்வாக கட்டாயமாக்கப்படும்" - மனிதவள மேலாண்மை துறை மானியக் கோரிக்கையில் அறிவிப்பு

6 views

உலகம் முழுவதும் அதிகரிக்கும் கொரோனா - 22கோடியே 54லட்சத்தைக் கடந்த பாதிப்பு

உலகம் முழுவதும் கொரொனா பரவல் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

7 views

நீட் தேர்வு: வினாத்தாள் எப்படி இருந்தது? - மாணவர்கள் கருத்து

நீட் தேர்வில் மாநில பாடத்திட்டத்தில் இருந்து 165 கேள்விகள் இடம் பெற்றிருந்ததாக தமிழக பள்ளிக் கல்வித் துறை மூலம் தகவல் வெளியாகியுள்ளது.

29 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.