சிறுநீர் நுரைத்து வெளியேறினால்? - "உடனடியாக மருத்துவரை அணுகுங்கள்"

சமீபகாலமாக சிறுநீர் நுரைத்து வெளியேறும் பிரச்சினை பொதுமக்களுக்கு அதிகரித்துள்ள நிலையில், சிறுநீர் நுரைத்து வெளியேறுவதற்கான காரணம் என்ன...?.. இது குறித்து மருத்துவர்கள் தெரிவிப்பது என்ன என்பதை தற்போது பார்க்கலாம்.....
சிறுநீர் நுரைத்து வெளியேறினால்? - உடனடியாக மருத்துவரை அணுகுங்கள்
x
'ஒழுங்கா தண்ணீர் குடிக்கணும்' என்பது சிறு வயது முதலே நமக்கு அறிவுறுத்தப்படுவது.... 

ஆனாலும் இதனை மறந்து நம்மில் பலரும் நேரத்திற்கு தண்ணீர் குடிப்பதில்லை ... 

இப்படி நேரத்திற்கு தண்ணீர் குடிக்காவிட்டால் ஏற்படும் பிரச்சனைகளுக்கு மத்தியில் சமீப காலமாக  சிறுநீர் நுரைத்து வெளியேறும் பிரச்சனை அதிகம் காணப்படுகிறது... 


Next Story

மேலும் செய்திகள்