நீட் தேர்வுக்கு விலக்கு - மசோதா தாக்கல்
பதிவு : செப்டம்பர் 13, 2021, 10:51 AM
நீட் தேர்வுக்கு நிரந்தர விலக்கு பெறும் புதிய மசோதா சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார் முதலமைச்சர் ஸ்டாலின்
நீட் தேர்வை ஆரம்பம் முதலே திமுக எதிர்த்து வருகிறது. நீட் தேர்வுக்கு விலக்கு பெறும் மசோதாவை முதல் கூட்டத்தொடரிலேயே நிறைவேற்றுவோம் என உறுதி அளித்தோம், நீட் தேர்வு தொடர்பாக 86,342 பேர் கருத்துகளை தெரிவித்தனர். நீட் தேர்வு தொடர்பான கருத்துகள் அடங்கிய அறிக்கையை ஏ.கே.ராஜன் குழு அரசுக்கு சமர்ப்பித்தது.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.