"இன்று முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்": பி.எட். படிப்பு - கல்வி இயக்குநரகம் அறிவிப்பு
பதிவு : செப்டம்பர் 13, 2021, 08:19 AM
தமிழகத்தில் உள்ள 7 அரசு கல்வியியல் மற்றும் 14 அரசு உதவிப் பெறும் கல்வியியல் கல்லூரிகளில் சேர இன்று முதல், 22 ந் தேதி வரை ஆன்லைன் மூலம் பதிவு செய்யலாம் என கல்லூரிக் கல்வி இயக்குனரகம் அறிவித்துள்ளது.
இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை கல்லூரிக் கல்வி இயக்குனர் பூர்ணசந்திரன் வெளியிட்டுள்ளார். ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க முடியாத மாணவர்கள் அருகில் உள்ள கல்வியியல் கல்லூரிகளில் விண்ணப்பிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 

தொடர்புடைய செய்திகள்

தெலங்கானாவில் பள்ளி, கல்லூரி திறக்க தடை - மாநில உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

தெலங்கானாவில் பள்ளி, கல்லூரிகளை திறக்கும் அரசின் உத்தரவை நிறுத்தி வைத்து, அந்த மாநில உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொரோனா தொற்று காரணமாக நாடு முழுவதும், பள்ளிக் கல்லூரிகளின் நேரடி வகுப்புகள் முடங்கின.

59 views

நகரங்களில் பாதாள சாக்கடை திட்டம்: ரூ.3,940 கோடி செலவில் திட்டம் நிறைவேற்றப்படும் - அமைச்சர் கே.என்.நேரு

தமிழகத்தில் நிகழாண்டில் 3 ஆயிரத்து 940 கோடி ரூபாய் செலவில் பாதாள சாக்கடை திட்டம் நிறைவேற்றப்படும் என சட்டப்பேரவையில் அமைச்சர் கே.என்.நேரு உறுதி அளித்துள்ளார்.

55 views

"கடும் கட்டுப்பாடுகள் வேண்டாம்"- தலிபான்களுக்கு மாணவர்கள் வேண்டுகோள்

தலிபான்களுக்கு ஆட்சிக்குக் கீழ் தங்கள் கல்வியைத் தொடரத் தயாராக இருப்பதாக ஆப்கான் மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.

37 views

புதுச்சேரி வரும் துணைக் குடியரசுத் தலைவர்: செப். 12 ஆம் தேதி புதுச்சேரி வருகிறார்

புதுச்சேரியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக அரசு முறை பயணமாக துணைக் குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு வருகை தருகிறார்.

17 views

பிற செய்திகள்

ரயில்வே உணவகம் குத்தகை மோசடி : ரயில்வே ஒப்பந்ததாரர் மீது வழக்கு பதிவு

ரயில்வேயில் உணவகம் குத்தகை உரிமம் பெற்றுத்தருவதாக கூறி கோடிக்கணக்கில் மோசடி செய்த ரயில்வே ஒப்பந்ததாரர் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

8 views

மயக்க மருந்து கொடுத்து ரயிலில் 3 பேரிடம் இருந்து 15 சவரன் திருட்டு- சிசிடிவி காட்சி மூலம் போலீசார் விசாரணை

திருவனந்தபுரம் சென்ற ரயிலில் பயணித்த கோவையைச் சேர்ந்த மூன்று பெண்களுக்கு மயக்க மருந்து கொடுத்து 15 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

91 views

ஒரே நாளில் கொரோனா பாதிப்பு - 20,240 பேர்: மொத்த பாதிப்பு எண்ணிக்கை 43,75,431 ஆக உயர்வு

கேரளாவில் மேலும், 20 ஆயிரத்து 240 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

145 views

நீட் விலக்கு மசோதா: பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தாக்கல்

நீட் தேர்விலிருந்து விலக்கு பெறும் புதிய சட்ட மசோதாவை, சட்ட பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தாக்கல் செய்கிறார்.

11 views

மான்செஸ்டர் யுனைடெட் அணிக்கு கம்பேக் : அடுத்தடுத்து கோல் - அசத்திய ரொனால்டோ

நீண்ட இடைவெளிக்கு பிறகு மான்செஸ்டர் யுனைடெட் அணிக்காக விளையாடி அடுத்தடுத்த கோல்களை அடித்து ரொனால்டோ அசத்தியுள்ளார்.

7 views

ஃபிளாரன்ஸ் நைட்டிங்கேல் விருது - வடதோராவைச் சேர்ந்த செவிலியர் தேர்வு

ஃபிளாரன்ஸ் நைட்டிங்கேல் விருதுக்கு குஜராத் மாநிலம் வடதோரா நகரைச் சேர்ந்த செவிலியர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

9 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.