10,11ம் வகுப்பு மாற்றுத்திறனாளி தனித்தேர்வர்கள் தேர்ச்சி - முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு

10 மற்றும் 11ஆம் வகுப்பு துணை தேர்வுகளை, தனித்தேர்வர்களாக எழுத விண்ணப்பித்துள்ள மாற்றுத்திறனாளி மாணவர்கள் தேர்ச்சி பெற்றதாக முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
10,11ம் வகுப்பு மாற்றுத்திறனாளி தனித்தேர்வர்கள் தேர்ச்சி - முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு
x
10 மற்றும் 11ஆம் வகுப்பு துணை தேர்வுகளை, தனித்தேர்வர்களாக எழுத விண்ணப்பித்துள்ள மாற்றுத்திறனாளி மாணவர்கள் தேர்ச்சி பெற்றதாக முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், கொரோனா பரவல் காரணமாக தனித்தேர்வர்களாக விண்ணப்பித்துள்ள மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு, தேர்வு எழுதுவதில் இருந்து விலக்கு அளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்