தமிழகத்தில் மேலும் 1,639 பேருக்கு கொரோனா
பதிவு : செப்டம்பர் 11, 2021, 09:31 PM
தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது.
தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது.  தமிழகத்தில் புதிதாக ஆயிரத்து 639 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 26 லட்சத்து 32 ஆயிரத்து 231 ஆக உயர்ந்துள்ளது.   

கொரோனாவுக்கு ஒரே நாளில் 27 பேர் உயிரிழந்த நிலையில், மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 35 ஆயிரத்து 146 ஆக அதிகரித்துள்ளது.  தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து ஒரே நாளில் ஆயிரத்து 517 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இந்நிலையில், 16 ஆயிரத்து 399 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

தமிழகத்தில் அதிகபட்சமாக கோவையில் 224  பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கோவையை அடுத்து சென்னையில் 170 பேருக்கும், ஈரோட்டில் 151  பேருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. செங்கல்பட்டில் 120 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில், தஞ்சாவூரில் 117 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.  தொடர்புடைய செய்திகள்

பாராலிம்பிக்கில் இந்தியாவுக்கு முதல் தங்கம்

டோக்கியோ பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்திய துப்பாக்கி சுடுதல் வீராங்கனை அவனி லெக்காரா தங்கப் பதக்கம் வென்று வரலாறு படைத்து உள்ளார்.

384 views

நிகாரகுவா ராணுவத்தின் 42வது ஆண்டுவிழா - ராணுவ வீரர்கள் அணிவகுப்பு

நிகாரகுவா நாட்டு ராணுவத்தின் 42வது ஆண்டு விழா விமரிசையாகக் கொண்டாடப்பட்டது.

49 views

"கோவையில் நிபா பாதிப்பு இல்லை; எல்லைகளில் தீவிர கண்காணிப்பு" - ஆட்சியர் சமீரன் விளக்கம்

கோவையில் நிபா பாதிப்பு இல்லை என மாவட்ட ஆட்சியர் சமீரன் தெரிவித்துள்ளார்.

40 views

பிற செய்திகள்

நாளை நடைபெறும் மெகா தடுப்பூசி முகாம் குறித்த விழிப்புணர்வு பாடல்

நாளை மாநிலம் முழுவதும் மெகா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ள நிலையில் நெல்லை மாவட்டத்தில் தடுப்பூசி முகாம் குறித்த விழிப்புணர்வு பாடல் வெளியிடப்பட்டுள்ளது.

9 views

நாளை நீட் தேர்வு : தமிழகத்தில் ஏற்பாடுகள் எப்படி உள்ளன? கல்வியாளர்கள் கூறுவது என்ன?

நாடு முழுவதும் மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு நாளை நடைபெறுகிறது.

12 views

ஓட்டலில் தந்தூரி சாப்பிட்ட சிறுமி பலி - உணவில் நச்சுப்பொருள் கலப்பு என தகவல்

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் உள்ள உணவகத்தில் சாப்பிட்டவர்களில் 40 பேருக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டதோடு, சிறுமி ஒருவர் உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து ஆரணி முழுவதும் ஹோட்டல்களில் அதிரடி ரெய்டு நடத்தப்பட்டது.

17 views

“13ஆம் தேதி நீட் தேர்வுக்கு எதிராக தீர்மானம்“ - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

நீட் தேர்வுக்கு எதிராக நாளை மறுநாள் சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டு வரப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்

16 views

காற்று மாசுபாட்டை குறைக்க நடவடிக்கை - மத்திய அரசு ரூ.181 கோடி நிதி ஒதுக்கீடு

சென்னையில் காற்று மாசுபாட்டை குறைக்கும் நடவடிக்கையாக மத்திய அரசு 181 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.

13 views

மகாகவி பாரதியாரின் நூற்றாண்டு நினைவு தினம் இன்று

தான் மறைந்தாலும் தன் கவிகளால் சாகா வரம் பெற்ற முண்டாசுக் கவிஞன் பாரதியின் நூற்றாண்டு நினைவு தினம் இன்று.

12 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.