"இந்து பல்கலை.யில் பாரதியார் ஆய்வு இருக்கை" - பிரதமருக்கு நன்றி தெரிவித்த அண்ணாமலை

இந்து பல்கலைக்கழகத்தில் பாரதியார் பெயரில் தமிழ் ஆய்வு இருக்கை நிறுவுவதாக அறிவித்த பிரதமர் மோடிக்கு, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, நன்றி தெரிவித்து வாழ்த்து செய்தி அனுப்பியுள்ளார்.
x
இந்து பல்கலைக்கழகத்தில் பாரதியார் பெயரில் தமிழ் ஆய்வு இருக்கை நிறுவுவதாக அறிவித்த  பிரதமர் மோடிக்கு, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை,  நன்றி தெரிவித்து வாழ்த்து செய்தி அனுப்பியுள்ளார்.
பெருமை மிகு பிரதமர், மகாகவி பாரதியார் மீது அளவில்லாத மதிப்பும் , மரியாதையையும் வைத்து இருப்பதாக அதில் கூறியுள்ளார். பல இடங்களில் பாரதியார் கவிதையை மேற்கோள் காட்டி, மனதின் குரல் மூலமாகவும் பேசியுள்ளதாகவும் கூறியுள்ளார். பிரதமரின் நடவடிக்கை மூலம் அனைத்து தமிழ் மக்களும் உள்ளம் பூரிப்பு அடைந்துள்ளதாக  அண்ணாமலை,  தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்