நாளை நடைபெறும் மெகா தடுப்பூசி முகாம் - தடுப்பூசி முகாம் குறித்த விழிப்புணர்வு பாடல்

நாளை மாநிலம் முழுவதும் மெகா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ள நிலையில் நெல்லை மாவட்டத்தில் தடுப்பூசி முகாம் குறித்த விழிப்புணர்வு பாடல் வெளியிடப்பட்டுள்ளது.
நாளை நடைபெறும் மெகா தடுப்பூசி முகாம் - தடுப்பூசி முகாம் குறித்த விழிப்புணர்வு பாடல்
x
நாளை மாநிலம் முழுவதும் மெகா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ள நிலையில்  நெல்லை மாவட்டத்தில் தடுப்பூசி முகாம் குறித்த விழிப்புணர்வு பாடல் வெளியிடப்பட்டுள்ளது. கொரோனாவின் 3வது அலை வருவதை தடுக்கும் விதமாக நாளை ஒரே நாளில் அனைத்து மாவட்டங்களிலும் பள்ளி மற்றும் கல்லூரிகள் ஆரம்ப சுகாதார நிலையங்கள், குடியிருப்பு பகுதிகளில் மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்படுகிறது. இதனை பயன்படுத்தி கொள்ளுமாறு நெல்லையில்  தடுப்பூசி முகாம் குறித்த விழிப்புணர்வு பாடல் வெளியிடப்பட்டுள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்