"கருணாநிதியிடம் எம்ஜிஆர் அமைச்சர் பதவி கேட்பது போல் காட்சி வைத்துள்ளதை நீக்கவேண்டும்" - ஜெயக்குமார்

தலைவி படம் சிறப்பாக எடுக்கப்பட்டுள்ளதாகவும், எம்ஜிஆர் பதவிக்கு ஆசைப்பட்டவர் அல்ல என்றும், அவர் கருணாநிதியிடம் அமைச்சர் பதவி கேட்பது போல் காட்சி வைத்துள்ளதை நீக்கவேண்டும் என்றும், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்
x
தலைவி படம் சிறப்பாக எடுக்கப்பட்டுள்ளதாகவும், எம்ஜிஆர் பதவிக்கு ஆசைப்பட்டவர் அல்ல என்றும், அவர் கருணாநிதியிடம் அமைச்சர் பதவி கேட்பது போல் காட்சி வைத்துள்ளதை நீக்கவேண்டும் என்றும்,  முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார். 


Next Story

மேலும் செய்திகள்