"பி.சுப்பராயன், பி.டி.ராஜனுக்கு மணிமண்டபம்" - "முதலமைச்சர் ஸ்டாலினுக்கு பன்னீர் செல்வம் கோரிக்கை

தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர்களான டாக்டர் பி சுப்பராயன், பி.டி.ராஜன் ஆகியோருக்கு மணிமண்டபம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர் செல்வம் கோரிக்கை விடுத்துள்ளார்.
பி.சுப்பராயன், பி.டி.ராஜனுக்கு மணிமண்டபம் - முதலமைச்சர் ஸ்டாலினுக்கு பன்னீர் செல்வம் கோரிக்கை
x
தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர்களான டாக்டர் பி சுப்பராயன், பி.டி.ராஜன் ஆகியோருக்கு மணிமண்டபம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர் செல்வம் கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், தமிழகத்தில் இட ஒதுக்கீட்டை வித்திட்டதில், பி.சுப்பராயன் மற்றும் பி.டி.ராஜன் ஆகியோரின் பங்கு குறித்து விளக்கியுள்ளார். சமூக நீதிக்கு அடித்தளமிட்ட நீதி கட்சியை சேர்ந்த இவர்களுக்கு மணிமண்டபம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதலமைச்சருக்கு அதிமுக சார்பில் பன்னீர் செல்வம் வேண்டுகோள் விடுத்துள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்