வேளாங்கண்ணி பேராலய திருவிழா நிறைவு- பேராலயத்தில் கொடி இறக்கம்
பதிவு : செப்டம்பர் 09, 2021, 12:32 PM
நாகை வேளாங்கண்ணி பேராலயத்தின் ஆண்டுத் திருவிழா, கொடியிறக்கத்துடன் நிறைவடைந்தது.
உலகப் புகழ்பெற்ற வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தின் ஆண்டுத் திருவிழா, கடந்த மாதம் 29-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 10 நாட்கள் நடைபெற்ற இந்த திருவிழாவில், கொரோனா காரணமாக பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. இந்நிலையில், விழாவின் இறுதி நாளான நேற்று கொடி இறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. பேராலய பங்குத் தந்தை அற்புதராஜ் தலைமையில் நன்றி அறிவிப்பு ஜெபம் செய்து, கொடி இறக்கப்பட்டது. பின்னர் பேராலயத்தில் தமி்ழில் திருப்பலி நடைபெற்ற நிலையில், இந்த நிகழ்ச்சியில் பாதிரியார்கள் உள்ளிட்டோர் மட்டுமே பங்கேற்றனர்.

தொடர்புடைய செய்திகள்

"பாமக தனித்து போட்டி - வருத்தமில்லை" - முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ

பாமக தனித்து போட்டியிடுவதில் எந்த வருத்தமும் இல்லை என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

25 views

சோனு சூட் சொந்தமான இடங்களில் ஐடி ரெய்டு - 2வது நாளாக வருமான வரித்துறை சோதனை

பிரபல பாலிவுட் நடிகர் சோனு சூட்டுக்கு சொந்தமான இடங்களில் 2வது நாளாக வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியுள்ளனர். இதன் பின்னணி குறித்து விரிவாக பார்ப்போம்...

13 views

விமர்சிக்கும் பிரான்ஸ்... கொந்தளிக்கும் சீனா...3 நாடுகள் எதிர்ப்பதற்கு காரணம் என்ன...?

சீனாவை எதிர்கொள்ளும் விதமாக அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா இணைந்து மேற்கொள்ளும் நடவடிக்கைக்கு சீனாவை தவிர்த்து, பிரான்ஸ் மற்றும் நியூசிலாந்து எதிர்ப்பு தெரிவிப்பதற்கான காரணங்கள் என்ன? என்பதை விளக்கும் ஒரு தொகுப்பை பார்க்கலாம்.

12 views

பிற செய்திகள்

ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தற்கொலை - அதிர்ஷ்டவசமாக தப்பிய 3 வயது குழந்தை

பெங்களூருவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

14 views

ஐபிஎல் திருவிழா மீண்டும் தொடங்குகிறது.. 14-வது சீசன் இதுவரை நடந்தது என்ன?

ஐபிஎல் திருவிழா மீண்டும் தொடங்குகிறது.. 14-வது சீசன் இதுவரை நடந்தது என்ன?

11 views

தமிழகத்தில் கடல் பாசி பூங்கா அமைப்பு... - மத்திய இணையமைச்சர் எல்.முருகன் அறிவிப்பு

தமிழகத்தில் கடல் பாசி பூங்கா அமைப்பு... - மத்திய இணையமைச்சர் எல்.முருகன் அறிவிப்பு

15 views

ஊரக உள்ளாட்சி தேர்தல் - தேர்தல் பார்வையாளர்கள் நியமனம்

ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான தேர்தல் பார்வையாளர்களை நியமித்து மாநில தேர்தல் ஆணையம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

14 views

துடையூர் ரயில்வே சுரங்கப் பாதை மூடல் - பொதுமக்கள் கோரிக்கையை ஏற்று தற்காலிகமாக மூடப்பட்டது

புதுக்கோட்டை மாவட்டம் துடையூரில் உள்ள ரயில்வே சுரங்கப்பாதையை தற்காலிகமாக மூட முடிவு செய்யப்பட்டுள்ளது.

8 views

பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் ராஜினாமா - புதிய முதல்வராக சுனில் ஜஹாட் நியமிக்க வாய்ப்பு

பஞ்சாப் மாநில முதல்வர் பதவியை ராஜினாமா செய்துள்ள அமீர்ந்தர் சிங் தான் தொடர்ந்து அவமானப்படுத்தப்பட்டதாக வேதனை தெரிவித்துள்ளார்.

20 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.