ரயில் தாமதம்; விமானத்தை தவறவிட்ட நபர் - பயணிக்கு ரூ.30,000 இழப்பீடு
பதிவு : செப்டம்பர் 09, 2021, 09:59 AM
ரயில் தாமதத்தால் விமானத்தை தவறவிட்டவருக்கு 30 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க ரயில்வே துறைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ரயில் தாமதத்தால் விமானத்தை தவறவிட்டவருக்கு 30 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க ரயில்வே துறைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு.கடந்த 2016-ஆம் ஆண்டு அஜ்மீர் - ஜம்மூ விரைவு ரயிலில் தனது குடும்பத்தினருடன் சென்ற சஞ்சய் சுக்லா என்பவர், 4 மணிநேரம் ரயில் தாமதத்தால் விமானத்தை தவறவிட்டார்.
ஜம்மூவில் இருந்து ஸ்ரீநகர் செல்வதற்கான விமானத்தை தவறவிட்டதால் குடும்பத்தினருடன் வாடகை காரில் செல்ல வேண்டிய நிர்பந்தத்திற்கு தள்ளப்பட்டார் சஞ்சய் சுக்லா. கார் வாடகை மற்றும் தங்கும் விடுதிக்கு அவர் 25 ஆயிரம் ரூபாய் வரை செலவு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. இதுகுறித்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற அமர்வு, சஞ்சய் சுக்லாவிற்கு இழப்பீடாக 30 ஆயிரம் ரூபாயை 9 சதவீத வட்டியுடன் வழங்க ரயில்வேதுறைக்கு உத்தரவிட்டிருக்கிறது. ஒவ்வொரு பயணிகளின் நேரமும் விலைமதிப்பற்றது என கூறிய நீதிபதிகள், ரயில்வே நிர்வாகத்தின் மீது கடும் விமர்சனங்களை முன்வைத்தனர்.

 

தொடர்புடைய செய்திகள்

(27/08/2021) திரைகடல் : "வெந்து தணிந்தது காடு" புதிய போஸ்டர் - அடுத்தடுத்து வெளியாகும் சிம்பு பட தகவல்கள்

(27/08/2021) திரைகடல் : "வெந்து தணிந்தது காடு" புதிய போஸ்டர் - அடுத்தடுத்து வெளியாகும் சிம்பு பட தகவல்கள்

859 views

(01/08/2021) சார்பட்டா அரசியல்!

(01/08/2021) சார்பட்டா அரசியல்!

172 views

கோலியே கேப்டனாக தொடர்வார் என உறுதி

கோலியே கேப்டனாக தொடர்வார் என உறுதி

61 views

பெண்களுக்கு எதிரான வன்முறைகள் - பாதுகாப்பான சூழலை உருவாக்க கார்ன்வால் சீமாட்டி கெமிலா வலியுறுத்தல்

இங்கிலாந்து அரச குடும்பத்தைச் சேர்ந்த கெமிலா, பெண்களுக்கு எதிராக நடந்து வரும் வன்முறைகளுக்கு எதிராகக் குரல் கொடுத்துள்ளார்.

9 views

பிற செய்திகள்

ரஜினிகாந்துக்கு மருத்துவ பரிசோதனை - தனியார் மருத்துவமனையில் சிகிச்சை

நடிகர் ரஜினிகாந்த் மருத்துவ பரிசோதனைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

5 views

அறுந்து கிடந்த மின்சாரக் மின்சாரக் கம்பியைப் பிடித்ததால் விபத்து

விருதுநகர் மாவட்டம் அருப்புக் கோட்டை அருகே மணல் திருட்டில் ஈடுபட்ட நபர், அறுந்து கிடந்த மின்சாரக் கம்பியைப் பிடித்ததால் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.

5 views

முல்லை பெரியாறு அணை நாளை திறப்பு - கரையோர மக்களுக்கு எச்சரிக்கை

முல்லை பெரியாறு அணையில் இருந்து கேரள பகுதிக்கு நாளை நீர் திறந்து விடப்படுவதால் கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

44 views

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு - கனகராஜின் சகோதரர் தனபாலுக்கு போலீஸ் காவல்

கொடநாடு வழக்கில் உயிரிழந்த கனகராஜின் சகோதரர் தனபாலை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

6 views

அ.தி.மு.க. நிர்வாகி பஷீர் கட்சியிலிருந்து நீக்கம்

சசிகலா குறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் அளித்த பேட்டியில் எந்தவித தவறுமில்லை என்று கூறிய அக்கட்சி சிறுபான்மையினர் அணி துணை செயலாளராக இருந்த ஜே.எம்.பஷீர் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டார்.

14 views

பெகாசஸ் வழக்கு - உச்சநீதிமன்றம் தீர்ப்பு : கமல்ஹாசன் வரவேற்று டுவிட்டர் பதிவு

பெகாசஸ் விவகாரம் தொடர்பான வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், 3 பேர் கொண்ட சிறப்பு நிபுணர் குழு விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.

22 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.