கொடநாடு கொலை,கொள்ளை வழக்கு:"குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு வாகன உதவி"- 2 பேரிடம் போலீசார் விசாரணை
பதிவு : செப்டம்பர் 09, 2021, 09:07 AM
கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு உள்ளவர்களுக்கு வாகனம் வழங்கிய இருவரிடம் விசாரணை நடைபெற்றது.
கொடநாடு  கொலை, கொள்ளை வழக்கு விசாரணை உதகையில் உள்ள பழைய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடந்து வருகிறது. அதில் குற்றம் சாட்டப்பட்டுள்ளவர்கள், அவர்களின் உறவினர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்பில் இருந்த நண்பர்கள் என அனைவரும் விசாரிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் குற்றம் சாட்டப்பட்டுள்ளவர்களுக்கு வாகனங்களை வழங்கிய நவ்ஷத்,  நஃபுல் ஆகிய இருவரும் ஆஜராகினர்.அவர்களிடம் நடத்திய விசாரணையில் கேரளாவில் பதிவாகிய வாகனம் தமிழ்நாட்டில் பதிவாகிய வாகனம் போல வாகன எண்னை மாற்றியது தெரியவந்தது. 

தொடர்புடைய செய்திகள்

அருண்விஜய் நடிக்கும் 'பார்டர்' - நவம்பர் 19ல் திரையரங்கில் 'பார்டர்' வெளியீடு

நடிகர் அருண் விஜய் நடிப்பில் உருவாகி உள்ள பார்டர் திரைப்படத்தின் வெளியீட்டு தேதியை படக்குழு அறிவித்துள்ளது.

178 views

சோனு சூட் சொந்தமான இடங்களில் ஐடி ரெய்டு - 2வது நாளாக வருமான வரித்துறை சோதனை

பிரபல பாலிவுட் நடிகர் சோனு சூட்டுக்கு சொந்தமான இடங்களில் 2வது நாளாக வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியுள்ளனர். இதன் பின்னணி குறித்து விரிவாக பார்ப்போம்...

145 views

"பாமக தனித்து போட்டி - வருத்தமில்லை" - முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ

பாமக தனித்து போட்டியிடுவதில் எந்த வருத்தமும் இல்லை என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

79 views

விமர்சிக்கும் பிரான்ஸ்... கொந்தளிக்கும் சீனா...3 நாடுகள் எதிர்ப்பதற்கு காரணம் என்ன...?

சீனாவை எதிர்கொள்ளும் விதமாக அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா இணைந்து மேற்கொள்ளும் நடவடிக்கைக்கு சீனாவை தவிர்த்து, பிரான்ஸ் மற்றும் நியூசிலாந்து எதிர்ப்பு தெரிவிப்பதற்கான காரணங்கள் என்ன? என்பதை விளக்கும் ஒரு தொகுப்பை பார்க்கலாம்.

78 views

பெரியாரின் பிறந்தநாள் 'சமூக நீதி நாள்'- திமுக சார்பில் சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்பு

பெரியாரின் பிறந்தநாளையொட்டி சென்னை தேனாம்பேட்டையில் உள்ள திமுக தலைமை அலுவலகத்தில் சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்கப்பட்டது.

32 views

பிற செய்திகள்

கொச்சியில் பெட்ரோ கெமிக்கல் பூங்கா: புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து

கேரள மாநிலம் கொச்சி அம்பலமுகலில், பெட்ரோ கெமிக்கல் பூங்கா அமைக்க புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டு உள்ளது.

0 views

சூரியசக்தி மின்தகடுகள் ஏற்றி வந்த லாரி - வணிகவரித்துறை அதிகாரிகள் சோதனை

மும்பையில் இருந்து திருநெல்வேலிக்கு உரிய ஆவணங்களின்றி சூரிய சக்தி மின்தகடுகள் ஏற்றி வந்த லாரிக்கு 32 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

1 views

லண்டனில் பள்ளி ஆசிரியை படுகொலை - போலீசார் தீவிர விசாரணை

லண்டனில் பள்ளி ஆசிரியர் கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு பலத்த எதிர்ப்பு கிளம்பி வருகிறது.

8 views

"ஆப்கான் மக்களுக்கு உதவ வேண்டும்" - இம்ரான் கான் அழைப்பு

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், ஆப்கானிஸ்தான் மக்களுக்கு உதவ முன்வருமாறு உலக மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

4 views

ஆப்கான் பெண் குழந்தைகளின் கல்வி: உலக நாடுகளுக்கு மலாலா அழைப்பு

ஆப்கான் பெண் குழந்தைகளின் கல்வியைப் பாதுகாக்க மலாலா உலக நாடுகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

7 views

சிறுமியை வன்கொடுமை செய்த அர்ச்சகருக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு

மனநலம் பாதிக்கப்பட்ட தாயின் அரவணைப்பில் இருந்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த அர்ச்சகருக்கு ஆயுள் தண்டனை விதித்து கேரள நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

65 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.