மாநில மொழிகளில் தேர்வு நடத்த கோரி வழக்கு: உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு
பதிவு : செப்டம்பர் 09, 2021, 08:12 AM
KVPY தேர்வை தமிழ் உள்ளிட்ட அனைத்து மாநில மொழிகளிலும் நடத்த கோரிய வழக்கில், உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது
ராமநாதபுரத்தை சேர்ந்தவர் தொடர்ந்த பொது நல வழக்கில், KVPY தேர்வு, இந்தி மற்றும் ஆங்கிலம் மொழிகளில் மட்டுமே நடத்தப்பட்டு வருகிறது. தாய்மொழியில் கல்வி கற்பதாலேயே, மாணவர்கள் எளிதில் அறிவியல் உள்ளிட்ட அம்சங்களை புரிந்து கொள்ள முடியும். தமிழ் உள்ளிட்ட பிராந்திய மொழிகளில் தேர்வு நடத்தப்பட வேண்டியது அவசியமாகிறது என குறிப்பிட்டிருந்தார். மேலும்,  இது போன்ற காரணங்களால், அறிவியல் ஆர்வம் கொண்ட, அரசு பள்ளிகளில் பயிலும் ஏழை மாணவர்கள் மிகவும் பாதிக்கப்படுவதாக தெரிவித்திருந்தார். இந்நிலையில், மனுவை விசாரித்த நீதிபதிகள், மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறை செயலாளர், KVPY ஒருங்கிணைப்பாளர் உள்ளிட்டோர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.

தொடர்புடைய செய்திகள்

ஐ.எஸ் ஆதரவாளர் நடத்திய தாக்குதல்: ஆறு பேருக்கு கத்திக் குத்து

நியூசிலாந்து நாட்டின் ஆக்லந் நகரில், ஒரு சூப்பர் மார்க்கெட்டில் நடைபெற்ற கத்திக் குத்து சம்பவத்தில் ஆறு பேர் படுகாயமடைந்தனர்.

151 views

நடிகர் விக்ரமின் "மகான்" திரைப்படம் - ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு

நடிகர் விக்ரம் மற்றும் அவரது மகன் துருவ் விக்ரம் முதல் முறையாக இணைந்து நடித்துள்ள படத்திற்கு மகான் என்று பெயரிடப்பட்டுள்ளது

42 views

தெலங்கானாவில் பள்ளி, கல்லூரி திறக்க தடை - மாநில உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

தெலங்கானாவில் பள்ளி, கல்லூரிகளை திறக்கும் அரசின் உத்தரவை நிறுத்தி வைத்து, அந்த மாநில உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொரோனா தொற்று காரணமாக நாடு முழுவதும், பள்ளிக் கல்லூரிகளின் நேரடி வகுப்புகள் முடங்கின.

19 views

நகரங்களில் பாதாள சாக்கடை திட்டம்: ரூ.3,940 கோடி செலவில் திட்டம் நிறைவேற்றப்படும் - அமைச்சர் கே.என்.நேரு

தமிழகத்தில் நிகழாண்டில் 3 ஆயிரத்து 940 கோடி ரூபாய் செலவில் பாதாள சாக்கடை திட்டம் நிறைவேற்றப்படும் என சட்டப்பேரவையில் அமைச்சர் கே.என்.நேரு உறுதி அளித்துள்ளார்.

16 views

"கடும் கட்டுப்பாடுகள் வேண்டாம்"- தலிபான்களுக்கு மாணவர்கள் வேண்டுகோள்

தலிபான்களுக்கு ஆட்சிக்குக் கீழ் தங்கள் கல்வியைத் தொடரத் தயாராக இருப்பதாக ஆப்கான் மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.

10 views

பிற செய்திகள்

"போக்குவரத்து துறை மேம்படுத்தப்படும்" - அமைச்சர் ராஜகண்ணப்பன்

2 மாதங்களில் போக்குவரத்து துறை மேம்படுத்தப்பட்டு சிறப்பாக செயலாற்றும் என போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் சட்ட பேரவையில் தெரிவித்துள்ளார்.

0 views

இறக்குமதி வாகன நுழைவு வரி குறித்த வழக்கு: உரிமையாளர்களுக்கு எதிரான பிடிவாரண்ட் உத்தரவை ரத்து செய்த சென்னை உயர்நீதிமன்றம்

வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்களுக்கு நுழைவு வரி செலுத்தப்பட்டதையடுத்து, தனியார் நிறுவன உரிமையாளர்களுக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட பிடிவாரண்ட் உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

4 views

நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர்களுடன் காணொலியில் கலந்துரையாடிய முதலமைச்சர் ஸ்டாலின்

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர்களுடன் காணொலி மூலம் கலந்துரையாடினார்.

6 views

ஒரே நேரத்தில் குவிந்த பயணிகளால் கொரோனா பரவும் அபாயம்: சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு

சென்னை விமான நிலைய குடியுரிமை சோதனை கவுன்டர்களில் குவிந்த பயணிகளால் கொரோனா பரவும் அபாயம் ஏற்பட்டது. தோகா, சார்ஜா மற்றும் துபாய் ஆகிய நாடுகளில் இருந்து 4 விமானங்கள் அடுத்தடுத்து சென்னை வந்தன.

8 views

கொரோனா தடுப்பு பணிகள் குறித்து, மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமைச்செயலாளர் இறையன்பு ஆலோசனை

கொரோனா தடுப்பு பணிகள் குறித்து, மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமைச்செயலாளர் இறையன்பு ஆலோசனை நடத்தினார்.

7 views

20 உலகக்கோப்பை - இந்திய அணி அறிவிப்பு

டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது.

14 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.