காவல் மாநகர எல்லைகள் மறு சீரமைப்பு
பதிவு : செப்டம்பர் 08, 2021, 07:32 PM
தமிழகம் முழுவதும் 6 மாநகரங்களில் நிர்வாக வசதிக்காக காவல்துறை உயர் அதிகாரிகளின் பதவி மற்றும் எல்லைகளை மறுசீரமைக்க, தமிழக உள்துறை செயலாளர் பிரபாகரன் உத்தரவிட்டுள்ளார்.
தமிழகம் முழுவதும் 6  மாநகரங்களில் நிர்வாக வசதிக்காக காவல்துறை உயர் அதிகாரிகளின் பதவி மற்றும் எல்லைகளை மறுசீரமைக்க, தமிழக உள்துறை செயலாளர் பிரபாகரன் உத்தரவிட்டுள்ளார். இது குறித்து வெளியிடப்பட்ட உத்தரவில், இதுவரை மேலே கூறிய 6 மாநகரங்களில் சட்டம் ஒழுங்கு துணை ஆணையர் குற்றப்பிரிவு துணை ஆணையர் இருந்து வரும் இரண்டு பதவிகளை மறுசீரமைப்பு செய்யப்பட்டுள்ளது. புவியியல் அடிப்படையில்  காவல் மாவட்டத்தை தெற்கு, வடக்கு என பிரித்து  தெற்கு பகுதிக்கு ஒரு துணை ஆணையர், வடக்கு பகுதிக்கு ஒரு துணை ஆணையர் என மாற்றி தமிழக உள்துறை செயலாளர் பிரபாகரன் உத்தரவு உத்தரவிட்டுள்ளார். இதன் மூலம் சட்ட ஒழுங்கு தனியாகவும் குற்றப்பிரிவு தனியாகவும் கவனித்து வந்த துணை ஆணையர்கள் இந்த உத்தரவிற்கு பிறகு தங்கள் காவல் மாவட்டத்தில் உள்ள தெற்கு பகுதியில் நடைபெறும் அனைத்து சட்ட ஒழுங்கு குற்ற சம்பவங்களையும் தெற்கு துணை ஆணையரே கண்காணித்து நடவடிக்கைகள் மேற்கொள்வார்.


தொடர்புடைய செய்திகள்

பாராலிம்பிக்கில் இந்தியாவுக்கு முதல் தங்கம்

டோக்கியோ பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்திய துப்பாக்கி சுடுதல் வீராங்கனை அவனி லெக்காரா தங்கப் பதக்கம் வென்று வரலாறு படைத்து உள்ளார்.

410 views

கியானு ரீவ்ஸின் "The Matrix Resurrections" : வெளியான திரைப்பட ட்ரெய்லர் - ரசிகர்கள் மகிழ்ச்சி

ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்போடு காத்திருந்த "MATRIX 4" திரைப்படத்தின் டிரெய்லர் வெளியானது.

31 views

இருசக்கர வாகனத்தில் ஏற்பட்ட வெடிப்பு - சம்பவ இடத்தில் ஒருவர் உயிரிழப்பு

பஞ்சாப்பின் ஃபாசில்கா பகுதியிலுள்ள ஜலாலாபாத் நேஷனல் வங்கி அருகே மோட்டார் சைக்கிளில் ஒரு பெரிய வெடிப்பு ஏற்பட்டது.

13 views

பிற செய்திகள்

"நடிகர் விஜய் நுழைவு வரி பாக்கி செலுத்தி விட்டார்"

சொகுசு காருக்கான நுழைவு வரி பாக்கியை நடிகர் விஜய் செலுத்தி விட்டதாக தமிழக அரசு தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

8 views

7.5 % இட ஒதுக்கீடு - விசாரணை தள்ளிவைப்பு

மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீட்டை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளின் இறுதி விசாரணையை சென்னை உயர்நீதிமன்றம் அக்டோபர் 21ம் தேதிக்கு தள்ளி வைத்தது.

11 views

"பணம், தங்கம் மற்றும் ஆவணங்கள் பறிமுதல்" - லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தகவல்

கே.சி.வீரமணிக்கு சொந்தமான இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் தங்கம், பணம், ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தெரிவித்துள்ளனர்.

8 views

குழந்தைகள் விற்பனை விவகாரம் - ஜாமின் மறுப்பு

மதுரையில் சட்டவிரோதமாக குழந்தை விற்பனை செய்த வழக்கில் காப்பகத்தின் நிறுவனர் சிவகுமார் உதவியாளர் மதார்ஷா ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

22 views

கொரோனா மரணம்-இறப்பு சான்றிதழ் விவகாரம் - "விதிகளை கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும்" : தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

கொரோனா தொற்று பாதித்து உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு இறப்பு சான்றிதழ் வழங்குவது குறித்த விதிகளை கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும் என, தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

4 views

சமூகநீதி - கண்காணிக்க குழு அமைக்க முடிவு

தமிழகத்தில் கல்வி, வேலைவாய்ப்பு, பதவி உயர்வு, ஆகியவற்றில் சமூகநீதி அளவுகோல் முழுமையாக பின்பற்றப்படுகிறதா என்பதைக் கண்காணிக்க குழு அமைக்கப்படும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

8 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.