விநாயகர் சிலைகளை வைத்து வழிபட எதிர்ப்பு - நாராயணசாமி கருத்துக்கு அ.தி.மு.க. கண்டனம்
பதிவு : செப்டம்பர் 06, 2021, 08:52 PM
புதுச்சேரியில் விநாயகர் சதுர்த்தியையொட்டி பொது இடங்களில் சிலைகள் வைத்து வழிபட தடை விதிக்க வேண்டும் என முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி கூறுவது கண்டிக்கதக்கது என அதிமுக கிழக்கு மாநில செயலாளர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரியில் விநாயகர் சதுர்த்தியையொட்டி பொது இடங்களில் சிலைகள் வைத்து வழிபட  தடை விதிக்க வேண்டும் என முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி கூறுவது கண்டிக்கதக்கது என அதிமுக கிழக்கு மாநில செயலாளர் அன்பழகன் தெரிவித்துள்ளார். புதுச்சேரியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கடந்த காலத்தில்  நாராயணசாமி முதலமைச்சராக இருந்த போது புதுச்சேரியில் கொரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்ததாகவும், அப்போது புத்தாண்டு மற்றும் சனி பெயர்ச்சி கொண்டாட நாராயணசாமி அனுமதி அளித்ததாகவும் குற்றம்சாட்டினார். இதனிடையே கொரோனா விதிமுறையை பின்பற்றி விநாயகர் சதுர்த்திக்கு பொது இடங்களில் சிலை வைத்து  மக்கள் வழிபடலாம் என துணை நிலை ஆளுநர் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

பாராலிம்பிக்கில் இந்தியாவுக்கு முதல் தங்கம்

டோக்கியோ பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்திய துப்பாக்கி சுடுதல் வீராங்கனை அவனி லெக்காரா தங்கப் பதக்கம் வென்று வரலாறு படைத்து உள்ளார்.

447 views

கியானு ரீவ்ஸின் "The Matrix Resurrections" : வெளியான திரைப்பட ட்ரெய்லர் - ரசிகர்கள் மகிழ்ச்சி

ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்போடு காத்திருந்த "MATRIX 4" திரைப்படத்தின் டிரெய்லர் வெளியானது.

55 views

இருசக்கர வாகனத்தில் ஏற்பட்ட வெடிப்பு - சம்பவ இடத்தில் ஒருவர் உயிரிழப்பு

பஞ்சாப்பின் ஃபாசில்கா பகுதியிலுள்ள ஜலாலாபாத் நேஷனல் வங்கி அருகே மோட்டார் சைக்கிளில் ஒரு பெரிய வெடிப்பு ஏற்பட்டது.

50 views

பிற செய்திகள்

"டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்த வேண்டும்" - ஓபிஎஸ்

டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

28 views

யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை - ராஜ்யசபா எம்.பி.யாக செல்வகணபதி தேர்வு?

புதுச்சேரியில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் ராஜ்யசபா எம்பியாக பா.ஜ.க முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் செல்வகணபதி தேர்வு ஆகிறார்.

13 views

9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் - வரும் 25ம் தேதி கமல்ஹாசன் தேர்தல் பிரசாரம் தொடங்க உள்ளதாக தகவல்

தமிழகத்தில் விடுபட்ட 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தல் அக்டோபர் 6 மற்றும் 9ம் தேதி இரண்டு கட்டங்களாக நடைபெற இருக்கிறது.

10 views

"நீட் தேர்வுக்கு எதிராக நாடு முழுவதும் அலை" - அன்புமணி ராமதாஸ் கருத்து

நாடு முழுவதும் நீட் தேர்வுக்கு எதிராக அலை வீச தொடங்கியுள்ளதாக அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

9 views

விவசாயிகளுக்கான மின் இணைப்பு திட்டம் - நாளை தொடங்கி வைக்கிறார் முதல்வர் ஸ்டாலின்

ஒரு லட்சம் விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்கும் திட்டத்தை, முதலமைச்சர் ஸ்டாலின் நாளை தொடங்கி வைத்து அதற்கான ஆணைகளை வழங்குகிறார்.

66 views

ஏற்றுமதி திறனை வெளிப்படுத்தும் மாநாடு - 42 அரங்குகளில் ஏற்றுமதி கண்காட்சி

உலகத்தின் மூலை முடுக்குகளில் made in tamilnadu என்ற குரல் ஒலிக்கச் செய்வதே திமுக அரசின் லட்சியம் என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

13 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.