"விநாயகர் ஊர்வலத்துக்கு தடை என்பதை ஏற்கமுடியாது" - அண்ணாமலை

தமிழகத்தில், விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்துக்கு தடை விதிப்பதை ஏற்க முடியாது என மாநில பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
x
தமிழகத்தில், விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்துக்கு தடை விதிப்பதை ஏற்க முடியாது என மாநில பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். புதுச்சேரியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், டாஸ்மாக் கடைகளை திறக்க போலீஸ் பாதுகாப்பு அளிக்கும் போது, விநாயகர் ஊர்வலத்துக்கு அனுமதி வழங்க முடியாதா என கேள்வி எழுப்பினார்.

Next Story

மேலும் செய்திகள்