நிறுவனங்களின் விளம்பரங்களில் உரிமையாளர்கள்: உரிமையாளர்கள் ஆர்வம் காட்ட காரணம் என்ன...?

முன்னனி நடிகர், நடிகைகளுக்கு இணையாக பெரும் நிறுவனங்களின் உரிமையாளர்களும் விளம்பர படங்களில் நடிக்க ஆர்வம் காட்டுவதற்கான காரணம் என்ன என்பதை விளக்கும் ஒரு தொகுப்பை பார்க்கலாம்...
நிறுவனங்களின் விளம்பரங்களில் உரிமையாளர்கள்: உரிமையாளர்கள் ஆர்வம் காட்ட காரணம் என்ன...?
x
ஒரு நிறுவனத்தின் வாடிக்கையாளர் எண்ணிக்கையை அதிகரிக்க அந்நிறுவனத்திற்கும், வாடிக்கையாளர்களுக்கும் இடையில் இணைப்பு பாலத்தை ஏற்படுத்திக் கொடுக்கிறது விளம்பரம். 

எல்லோரையும் சென்றடையும் விதமாக எளிமையாகவும், கவரும் விதமாகவும் இருந்தாலும் நம்பிக்கையை வலுப்படுத்தும் முத்திரையாக ஜொலிக்கிறது விளம்பரங்களில் நடிப்போரின் முகம்.

அந்த வகையில் சினிமா நட்சத்திரங்களும், விளையாட்டு வீரர்களும் விளம்பர படங்களில் நடிப்பதில் அதிமுக்கிய இடம் பிடித்திருந்தனர். 

ஆனால் சமீப காலத்தில் இத்தகைய சூழல் மாறி வருகிறது. நிறுவனங்களின் உரிமையாளர்களே விளம்பரங்களில் நடிக்க ஆர்வம் காட்டுகிறார்கள்.


Next Story

மேலும் செய்திகள்