"கொடநாடு விவகாரம்-அரசியல் தலையீடு இல்லை" - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
கொடநாடு விவகாரத்தில் உண்மை குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள்.
கொடநாடு விவகாரத்தில் உண்மை குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் என்றும், இந்த விவகாரத்தில் அரசியல் தலையீடு இல்லை எனவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் தெரிவித்தார்....
Next Story
