கருணாநிதி படத்திறப்பு விழாவில் அதிமுக பங்கேற்காதது அவர்களின் விருப்பத்தை பொறுத்தது - துரைமுருகன்

கருணாநிதி படத்திறப்பு விழாவில் பங்கேற்காதது குறித்து அதிமுக சொல்லும் கருத்து ஏற்கத்தக்கதல்ல என நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார்.
x
 சென்னை கோட்டூர்புரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஜெயலலிதா படத்திறப்பு விழாவில் பங்கேற்காதது குறித்தும் விளக்கமளித்தார். 

Next Story

மேலும் செய்திகள்