பென்னிகுவிக் இல்லத்தை இடிக்கக்கூடாது" - பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தல்

பென்னிகுவிக் இல்லத்தை இடிக்கக்கூடாது" - பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தல்
பென்னிகுவிக் இல்லத்தை இடிக்கக்கூடாது - பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தல்
x
பென்னிகுவிக் இல்லத்தை இடிக்கக்கூடாது" - பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தல் 

கலைஞர் நினைவு நூலகம் அமைப்பதற்காக பென்னிகுயிக் வாழ்ந்த இல்லத்தை இடிக்கக் கூடாது என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.இது தொடர்பாக டுவிட்டரில் பதிவிட்டுள்ள ராமதாஸ், மதுரையில் கலைஞர் நூலகம் அமைப்பதற்காக, முல்லைப் பெரியாறு அணையை கட்டிய பென்னிகுவிக் வாழ்ந்த பொதுப்பணித் துறைக்கு சொந்தமான வீட்டை இடிக்கும் திட்டத்தை  தமிழக அரசு கைவிட வேண்டும் என கேட்டு கொண்டுள்ளார். கலைஞர் பெயரில் அறிவை வளர்க்கும் கருவியான நூலகத்தை அமைப்பது வரவேற்கத்தக்கது என கூறியுள்ள அவர், மதுரையில் பல இடங்களில் அரசுக்கு சொந்தமான நிலங்கள் உள்ளதாகவும் அந்த இடத்தில் இன்னும் பிரம்மாண்டமாக நூலகம் அமைக்கலாம் எனவும் கூறியுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்