"திருச்செந்தூரை நகராட்சியாக முதலமைச்சர் அறிவிப்பார்" - அமைச்சர் கே.என்.நேரு
தமிழகத்தில் 40 ஆயிரம் மக்கள் தொகை கொண்ட பகுதிகள் ஆய்வு செய்யப்பட்டு நகராட்சியாக தரம் உயர்த்தப்படும் என்று அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் 40 ஆயிரம் மக்கள் தொகை கொண்ட பகுதிகள் ஆய்வு செய்யப்பட்டு நகராட்சியாக தரம் உயர்த்தப்படும் என்று அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார். தூத்துக்குடியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை அமைச்சர் கே.என்.நேரு ஆய்வய் செய்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், ஸ்மாட்ட் சிட்டி பணிகள் அடுத்த ஆண்டு நிறைவடையும் என்றதுடன், திருச்செந்தூர் நகராட்சி குறித்து முதலமைச்சர் அறிவிப்பார் என கூறினார்.
Next Story
