"இன்னும், தமிழகத்திற்கு 10 கோடி டோஸ் தேவை" - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

தமிழகத்தில் திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு ஆக்சிஜன் பற்றாக்குறையால் ஒருவர் கூட உயிரிழக்கவில்லை என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
x
தமிழகத்தில் திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு ஆக்சிஜன் பற்றாக்குறையால் ஒருவர் கூட உயிரிழக்கவில்லை என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். 
தமிழகத்தில் மேற்கொண்டு வரும் கொரோனா தடுப்பு மற்றும் சிகிச்சை முறைகள் குறித்து மத்தியப்பிரதேச அமைச்சர் விஸ்வாஸ் கைலாஷ் அமைச்சரிடம் கேட்டறிந்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சுகாதார அமைச்சர், கடந்த அதிமுக ஆட்சியில் தடுப்பூசி பெறுவதிலும், செலுத்துவதிலும் சுணக்கம் இருந்ததாக குற்றம்சாட்டினார். 

Next Story

மேலும் செய்திகள்