ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்த அதிமுக, அமமுக நிர்வாகிகள்
பதிவு : ஜூலை 21, 2021, 01:18 PM
ராமநாதபுரம், கன்னியாகுமரி உள்ளிட்ட ஏழு மாவட்டங்களை சேர்ந்த பிற கட்சியினர் தி.மு.கவில் இணைந்தனர்.
ராமநாதபுரம், கன்னியாகுமரி உள்ளிட்ட ஏழு மாவட்டங்களை சேர்ந்த பிற கட்சியினர் தி.மு.கவில் இணைந்தனர். சென்னை தேனாம்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் இந்த நிகழ்வு நடைபெற்றது. திமுக தலைவரும், முதலமைச்சருமான ஸ்டாலின் தலைமையில், முன்னாள் அமைச்சர் வ.து.நடராஜன் உள்பட 300க்கும் மேற்பட்ட அதிமுக, அமமுக உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் திமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர். 
புதிதாக இணைந்த மாற்று கட்சியினருக்கு புத்தகம் மற்றும் திமுக கரை வேட்டிகளை பரிசளித்த முதலமைச்சர் ஸ்டாலின், அவர்களுக்கு உறுப்பினர் அடையாள அட்டையை வழங்கினார். 

தொடர்புடைய செய்திகள்

(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் "வலிமை" முதல் பாடல்? டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா?

(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் "வலிமை" முதல் பாடல்? டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா?

611 views

பாராலிம்பிக்கில் இந்தியாவுக்கு முதல் தங்கம்

டோக்கியோ பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்திய துப்பாக்கி சுடுதல் வீராங்கனை அவனி லெக்காரா தங்கப் பதக்கம் வென்று வரலாறு படைத்து உள்ளார்.

400 views

கியானு ரீவ்ஸின் "The Matrix Resurrections" : வெளியான திரைப்பட ட்ரெய்லர் - ரசிகர்கள் மகிழ்ச்சி

ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்போடு காத்திருந்த "MATRIX 4" திரைப்படத்தின் டிரெய்லர் வெளியானது.

16 views

பிற செய்திகள்

100 கி.மீ. வேகம் - மத்திய அரசு அறிவிப்பு ரத்து

100 கி.மீ. வேகம் - மத்திய அரசு அறிவிப்பு ரத்து

14 views

நெல் கொள்முதல் நிலையத்தை திறக்க கோரிக்கை - நெல் மூட்டைகளை சாலையில் அடுக்கி போராட்டம்

நெல் கொள்முதல் நிலையத்தை திறக்க கோரிக்கை - நெல் மூட்டைகளை சாலையில் அடுக்கி போராட்டம்

7 views

நீர்நிலை ஆக்கிரமிப்பு - நீதிமன்றம் வேதனை

பக்கிங்காம் கால்வாயை முறையாக சீர்படுத்தவில்லை என்றால் வரலாற்று புத்தகத்தில் மட்டும் கால்வாய் பற்றிய பதிவுகள் இருக்கும் என உயர்நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது.

12 views

நமக்கு நாமே திட்டத்தை செயல்படுத்துவது எப்படி? வழிகாட்டி நெறிமுறைகளை வெளியிட்ட அரசு

நமக்கு நாமே திட்டத்தை செயல்படுத்துவது எப்படி? வழிகாட்டி நெறிமுறைகளை வெளியிட்ட அரசு

9 views

"நீர்நிலைகளை பாதுகாக்க எடுத்த நடவடிக்கைகள்" - தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

"நீர்நிலைகளை பாதுகாக்க எடுத்த நடவடிக்கைகள்" - தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

7 views

மஜக நிர்வாகி கொல்லப்பட்ட சம்பவம் - தஞ்சை நீதிமன்றத்தில் 6 பேர் சரண்

மஜக நிர்வாகி கொல்லப்பட்ட சம்பவம் - தஞ்சை நீதிமன்றத்தில் 6 பேர் சரண்

20 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.