"என்னுடைய ட்விட்டர் கணக்கை முடக்கி உள்ளார்கள்" - டிஜிபியிடம் குஷ்பு புகார்

நடிகையும் பாஜக நிர்வாகியுமான குஷ்புவின் ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்ட நிலையில், அதுகுறித்து டிஜிபியிடம் அவர் புகார் மனு அளித்தார்
x
நடிகையும் பாஜக நிர்வாகியுமான குஷ்புவின் ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்ட நிலையில், அதுகுறித்து டிஜிபியிடம் அவர் புகார் மனு அளித்தார். பின்னர் அவர் பேசுகையில், தன்னுடைய கணக்கை தவறாக பயன்படுத்துவார்கள் என்ற அச்சத்தால் புகார் அளித்துள்ளதாகவும் கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்