"முதலீட்டாளர்களின் முகவரியாக தமிழகம் மாறும்" - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நம்பிக்கை

முதலீட்டாளர்களின் முகவரியாக தமிழ்நாடு நிச்சயம் மாறும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
x
முதலீட்டாளர்களின் முகவரியாக தமிழ்நாடு நிச்சயம் மாறும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்துள்ளார். சென்னை கிண்டியில் நடைபெற்ற தொழில்துறை நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய அவர்,  தமிழகத்தில் தொழில் தொடங்க பிற நிறுவனங்களுக்கு தொழிலதிபர்கள் அழைப்பு விடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். 


Next Story

மேலும் செய்திகள்