நீட் பாதிப்பு தொடர்பான ஆய்வறிக்கை முதலமைச்சர் ஸ்டாலினிடம் சமர்ப்பிப்பு
பதிவு : ஜூலை 14, 2021, 11:28 AM
ஓய்வுப்பெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையிலான குழுவினர், நீட் தேர்வின் தாக்கம் குறித்த அறிக்கையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் அளித்தனர்.
ஓய்வுப்பெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையிலான குழுவினர், நீட் தேர்வின் தாக்கம் குறித்த அறிக்கையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் அளித்தனர்.தமிழ்நாட்டில் நீட் தேர்வால் ஏற்பட்ட தாக்கம் குறித்து ஆராய்ந்து அறிக்கை தாக்கல் செய்வதற்காக, ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே ராஜன் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. நீட் தேர்வு குறித்து ஆராய 30 நாட்கள் கால அவகாசம் வழங்கப்பட்டது. இந்த குழு கடந்த ஜூன் 14-ம் தேதி முதல் இதுவரை 4 முறை ஆலோசனை மேற்கொண்டது. நீட் தேர்வின் தாக்கம் குறித்து 86 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரிடம் கருத்துக்களையும் பெற்றனர். இதன் அடிப்படையில் நீட் தேர்வினால் ஏற்பட்ட தாக்கம் குறித்து ஏ.கே.ராஜன் குழு அறிக்கையை தயார் செய்தது. இதற்கிடையில் ஏ.கே.ராஜன் குழுவுக்கு எதிராக பாஜக சார்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், நீட் தேர்வின் தாக்கம் குறித்து ஆராய குழு அமைத்தது செல்லும் என தீர்ப்பு வழங்கியது. இதையடுத்து நீட் தேர்வின் தாக்கம் குறித்த அறிக்கையை, ஏ.கே.ராஜன் தலைமையிலான குழுவினர், சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் அளித்தனர்.

தொடர்புடைய செய்திகள்

(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் "வலிமை" முதல் பாடல்? டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா?

(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் "வலிமை" முதல் பாடல்? டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா?

674 views

பாராலிம்பிக்கில் இந்தியாவுக்கு முதல் தங்கம்

டோக்கியோ பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்திய துப்பாக்கி சுடுதல் வீராங்கனை அவனி லெக்காரா தங்கப் பதக்கம் வென்று வரலாறு படைத்து உள்ளார்.

460 views

கியானு ரீவ்ஸின் "The Matrix Resurrections" : வெளியான திரைப்பட ட்ரெய்லர் - ரசிகர்கள் மகிழ்ச்சி

ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்போடு காத்திருந்த "MATRIX 4" திரைப்படத்தின் டிரெய்லர் வெளியானது.

62 views

பிற செய்திகள்

விஜய் மக்கள் இயக்கம் கலைப்பு - நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல்

விஜய் மக்கள் இயக்கம் கலைக்கப்பட்டு விட்டதாக இயக்குனர் சந்திரசேகர், சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் பதில்மனுவை தாக்கல் செய்துள்ளார்.

18 views

வெளிநாட்டினரை கண்காணிக்க வேண்டும் - நீதிமன்றம்

இந்தியாவுக்கு வருகை தரும் வெளிநாட்டினரின் நடமாட்டத்தை கண்காணிக்க மாவட்ட அளவில் தனிப் பிரிவை ஏற்படுத்த தமிழக டிஜிபி-க்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

13 views

ஸ்டெர்லைட் ஆலையில் உள்ள கழிவுகள் - கழிவுகளை அகற்ற அனுமதி கோரிய வழக்கு : தமிழக அரசு தரப்பில் எதிர்ப்பு

ஸ்டெர்லைட் ஆலையில் உள்ள மூலப்பொருட்கள் மற்றும் கழிவுகளை அகற்ற, அனுமதி கோரிய வழக்கை, ஒருவாரத்திற்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை ஒத்திவைத்துள்ளது.

14 views

"காவிரி நீரை முறையாக வழங்கவில்லை" - கர்நாடக அரசு மீது தமிழக அரசு குற்றச்சாட்டு

காவிரி நீரை கர்நாடகா முறையாக வழங்கவில்லை என, காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் தமிழக அரசு குற்றம்சாட்டி உள்ளது.

15 views

அரசு பாம்பு பண்ணை மீண்டும் திறப்பு - பார்வையாளர்களுக்கு அனுமதி

செங்கல்பட்டு மாவட்டம் வடநெம்மேலி பாம்பு பண்ணை ஆறு மாதங்களுக்கு பின் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் பாம்பு பண்ணை பற்றி விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு...

14 views

"ஒலிபெருக்கிகளுக்கு அனுமதியில்லை என்றால் பறிமுதல் செய்யப்படும்" - மாநில தேர்தல் ஆணையம் உத்தரவு

அனுமதியின்றி பயன்படுத்தப்படும் அனைத்து ஒலிபெருக்கிகளும் பறிமுதல் செய்யப்படும் என்று, மாநில தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

12 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.