6 மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் ஆலோசனை - வரும் 16-ம் தேதி நடைபெற உள்ளது

தமிழகம், உள்ளிட்ட 6 மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்
6 மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் ஆலோசனை - வரும் 16-ம் தேதி நடைபெற உள்ளது
x
தமிழகம், ஆந்திரா, கர்நாடகா, ஒரிசா, மகாராஷ்டிரா கேரளா ஆகிய முதல்வர்களுடன் வரும் 16 ஆம் தேதி பிரதமர் மோடி ஆலோசனை மேற்கொள்கிறார். மேற்கண்ட மாநிலங்களில் கொரானா சூழல், மாநிலத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள், தடுப்பூசி செலுத்துவதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் ஆகியவை குறித்து பேச உள்ளார். தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதால், கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிப்பதில் எந்த அலட்சியமும் ஏற்பட்டுவிட கூடாது என வலியுறுத்துவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. 

Next Story

மேலும் செய்திகள்