"விரைவில் அ.தி.மு.க உட்கட்சி தேர்தல்" - கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் ஆலோசனை

அதிமுகவில் உட்கட்சி தேர்தலை விரைவில் நடத்தி முடிக்க அக் கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.
x
அதிமுகவில் உட்கட்சி தேர்தலை விரைவில் நடத்தி முடிக்க அக் கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. சென்னையில் நடைபெற்ற கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் அதிமுக உட்கட்சி தேர்தலை விரைவில் நடத்தி முடிப்பதற்கான ஏற்பாடுகளை செய்ய மாவட்ட செயலாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாவட்ட செயலாளர்கள் தேர்தல் பொறுப்பாளர்களாக இருந்து செயல்படும்படி ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாகவும் அதிமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்