தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் புதிய தலைவராக திண்டுக்கல் ஐ.லியோனி நியமனம்
பதிவு : ஜூலை 08, 2021, 12:25 AM
தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் புதிய தலைவராக, திண்டுக்கல் ஐ.லியோனி நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் புதிய தலைவராக, திண்டுக்கல் ஐ.லியோனி நியமிக்கப்பட்டுள்ளார். தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகளுக்கு பாட புத்தகங்களை தயாரித்து, அச்சிட்டு விநியோகிக்கும் அரசு நிறுவனமாக தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்த நிறுவனம் தனது பணிகளை சிறப்பாக செய்யும் வகையில், இதன் புதிய தலைவராக திண்டுக்கல் ஐ.லியோனியை தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் நியமனம் செய்து, ஆணை பிறப்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  

தொடர்புடைய செய்திகள்

அரசு ஊழியர் ஓய்வு பெறும் வயது உயர்வு;"கொள்கை முடிவில் தலையிட முடியாது"- நீதிமன்றம் உத்தரவு

அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை 60 ஆக உயர்த்திய அரசாணையை ரத்து செய்யக் கோரிய வழக்கை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

116 views

ஒளிப்பதிவு திருத்த மசோதா 2021 - கமலை தொடர்ந்து சூர்யாவும் எதிர்ப்பு

ஒளிப்பதிவு திருத்த சட்ட வரைவு, கருத்து சுதந்திரத்தை நெறிக்கும் செயல் என நடிகர் சூர்யா எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

112 views

பூரி ஜெகந்நாதர் கோவில் தேரோட்டம் - கொரோனா கட்டுப்பாடுகளுடன் துவங்கியது

ஒடிசாவில் உலகப் புகழ்பெற்ற பூரி ஜெகந்நாதர் கோவில் தேரோட்டம் கொரோனா கட்டுப்பாடுகளுடன் துவங்கியது.

101 views

(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் "வலிமை" முதல் பாடல்? டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா?

(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் "வலிமை" முதல் பாடல்? டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா?

71 views

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் - காலிறுதியில் நடால் அபார வெற்றி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரின் அரையிறுதி ஆட்டத்துக்கு ஸ்பெயினைச் சேர்ந்த முன்னணி வீரர் ரபேல் நடால் முன்னேறி உள்ளார்.

40 views

பிற செய்திகள்

"பெகாசஸ் செயலி மூலம் உளவு பார்க்கவில்லை" - அண்ணாமலை, பாஜக மாநில தலைவர்

பெகாசஸ் செயலி மூலம் உளவு பார்க்கவில்லை என சம்பந்தப்பட்ட நிறுவனமே கூறிய நிலையில், வேண்டுமென்றே திட்டமிட்டே, எதிர்க்கட்சிகளால் நாடாளுமன்றம் முடக்கப்பட்டுள்ளதாக, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.

8 views

மதுரை சர்வதேச விமான நிலைய பணிகளுக்கு தேவைப்படும் நிலங்கள் கையகப்படுத்தப்படும் -அமைச்சர் இராமசந்திரன்

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், வருவாய்த்துறை அலுவலர்களுடன் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் இராமசந்திரன் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

7 views

தமிழக முதலமைச்சராக வாய்ப்புக்கு அடித்தளம் இட்டது இளைஞர் அணி - முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

சமூக வலைதளங்களை பயன்படுத்தி திமுக வளர்ச்சிக்கு இளைஞரணியினர் பாடுபட வேண்டும் என தமிழக முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் கேட்டுகொண்டுள்ளார்.

8 views

ராஜகோபாலன் வழக்கு - தமிழக அரசு 4 வாரத்தில் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் ராஜகோபாலனை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்ததை எதிர்த்த வழக்கில் தமிழக அரசும், சென்னை காவல் ஆணையரும் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

6 views

"என்னுடைய ட்விட்டர் கணக்கை முடக்கி உள்ளார்கள்" - டிஜிபியிடம் குஷ்பு புகார்

நடிகையும் பாஜக நிர்வாகியுமான குஷ்புவின் ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்ட நிலையில், அதுகுறித்து டிஜிபியிடம் அவர் புகார் மனு அளித்தார்

9 views

தினமும் தினத்தந்தி நாளிதழ் படியுங்கள் - மாவட்ட ஆட்சியர் அறிவுரை

எளிமையாக தமிழை படித்து பழக தினமும் தினத்தந்தி நாளிழை படியுங்கள் என்று திருச்சி மாவட்டா ஆட்சியர் சிவராசு தெரிவித்துள்ளார்.

7 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.