கடன்களில் டாப் 10 மாநிலங்கள் - ரிசர்வ் வங்கி வெளியிட்ட தகவல்கள்

இந்திய அளவில், கடன் சுமையில் முதல் பத்து இடங்களில் உள்ள மாநிலங்கள் பற்றிய விவரங்கள்
x
* இந்திய ரிசர்வ் வங்கியின் ஆண்டறிக்கையில், 2021 மார்ச் 31 நிலவரப்படி, 6.62 லட்சம் கோடி ரூபாய் கடன் சுமையுடன் உத்தர பிரதேசம் முதல் இடத்தில் உள்ளது.

* 5.36 லட்சம் கோடி ரூபாய் கடன் சுமையுடன் மஹாராஸ்ட்ரா இரண்டாவது இடத்தில் உள்ளது.

* 5.12 லட்சம் கோடி ரூபாய் கடன் சுமையுடன் தமிழகம் மூன்றாவது இடத்தில் உள்ளது. 

* 4.9 லட்சம் கோடி ரூபாய் கடன் சுமையுடன் மேற்கு வங்கம் நான்காவது இடத்தில் உள்ளது.

* 3.91 லட்சம் கோடி ரூபாய் கடன் சுமையுடன் ராஜஸ்தான் ஐந்தாவது இடத்தில் உள்ளது.

* 3.7 லட்சம் கோடி ரூபாய் கடன் சுமையுடன் கர்நாடகா ஆறாவது இடத்தில் உள்ளது.

* 3.57 லட்சம் கோடி ரூபாய் கடன் சுமையுடன் ஆந்திர பிரதேசம் ஏழாவது இடத்தில் உள்ளது.

* 3.54 லட்சம் கோடி ரூபாய் கடன் சுமையுடன் குஜராத் எட்டாவது இடத்தில் உள்ளது.

* 2.96 லட்சம் கோடி ரூபாய் கடன் சுமையுடன் கேரளா ஒன்பதாவது இடத்தில் உள்ளது.

* 2.78 லட்சம் கோடி ரூபாய் கடன் சுமையுடன் மத்திய பிரதேசம் பத்தாவது இடத்தில் உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்