ரயில்-நடைபாதை இடையே சிக்கிய நபர் - இளைஞரை காப்பாற்றிய பெண் காவலர்கள்
பதிவு : ஜூலை 07, 2021, 01:09 PM
சேலத்தில் ரயில் மற்றும் நடைபாதைக்கு இடையே சிக்கிய பீகார் இளைஞரை பெண் காவலர்கள் மீட்டனர். கண் இமைக்கும் நேரத்தில் துரிதமாக செயல்பட்ட பெண் காவலர்களால், இளைஞர் சிவன்குமார் சிறு காயங்களுடன் உயிர் தப்பினார்.
சேலத்தில் ரயில் மற்றும் நடைபாதைக்கு இடையே சிக்கிய பீகார் இளைஞரை பெண் காவலர்கள் மீட்டனர். கண் இமைக்கும் நேரத்தில் துரிதமாக செயல்பட்ட பெண் காவலர்களால், இளைஞர் சிவன்குமார் சிறு காயங்களுடன் உயிர் தப்பினார். விசாரணையில் சேலம் ரயில் நிலையத்தில் இறங்க முயன்றதும், அப்போது ரயில் புறப்பட்டதால் கீழே குதித்ததாகவும் இளைஞர் கூறியுள்ளார். துரிதமாக செயல்பட்டு இளைஞரை மீட்ட பெண் காவலர்களை உயர் அதிகாரிகள் பாராட்டினர்.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.