மாவட்ட வாரியாக தடுப்பூசி செலுத்தியவர்கள் விவரங்கள் என்ன?

தமிழகத்தில் ஒரு டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டவர்கள் பற்றிய விவரங்களை மாவட்ட வாரியாக தற்போது பார்க்கலாம்....
x
தமிழகத்தில் ஒரு டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டவர்கள் பற்றிய விவரங்களை மாவட்ட வாரியாக தற்போது பார்க்கலாம்.

சென்னை மாவட்டத்தில் 24.32 லட்சம் பேருக்கு ஒரு டோஸ் தடுப்பூசி அளிக்கப்பட்டு, முதல் இடத்தில் உள்ளது. கோவை இரண்டாவது இடத்திலும், சேலம் மூன்றாவது இடத்திலும், திருச்சி நான்காவது இடத்திலும், மதுரை ஐந்தாவது இடத்திலும் உள்ளன

செங்கல்பட்டு  மாவட்டத்தில் 5.10 லட்சம் பேருக்கு ஒரு டோஸ் தடுப்பூசி அளிக்கப்பட்டு, ஆறாவது இடத்தில் உள்ளது. திருவள்ளூர் ஏழாவது இடத்திலும், திருப்பூர்  எட்டாவது இடத்திலும், ஈரோடு ஒன்பதாவது இடத்திலும், விருதுநகர் பத்தாவது இடத்திலும் உள்ளன

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 3.76 லட்சம் பேருக்கு ஒரு டோஸ் தடுப்பூசி அளிக்கப்பட்டு, 11ஆவது இடத்தில் உள்ளது. தஞ்சாவூர் 12ஆவது இடத்திலும், கடலூர் 13ஆவது இடத்திலும்,  நாமக்கல் 14ஆவது இடத்திலும், திண்டுக்கல் 15ஆவது இடத்திலும் உள்ளன

கன்னியகுமரி மாவட்டத்தில் 3.28 லட்சம் பேருக்கு ஒரு டோஸ் தடுப்பூசி அளிக்கப்பட்டு, 16ஆவது இடத்தில் உள்ளது. திருவண்ணாமலை 17ஆவது இடத்திலும், வேலூர் 18ஆவது இடத்திலும், தூத்துக்குடி 19ஆவது இடத்திலும், நீலகரி 20ஆவது இடத்திலும் உள்ளன

விழுப்புரம் மாவட்டத்தில் 2.58 லட்சம் பேருக்கு ஒரு டோஸ் தடுப்பூசி அளிக்கப்பட்டு, 21ஆவது இடத்தில் உள்ளது. புதுக்கோட்டை 22ஆவது இடத்திலும், தர்மபுரி 23ஆவது இடத்திலும், திருநெல்வேலி 24ஆவது இடத்திலும், ராமநாதபுரம் 25ஆவது இடத்திலும் உள்ளன

சிவகங்கை மாவட்டத்தில் 2.11 லட்சம் பேருக்கு ஒரு டோஸ் தடுப்பூசி அளிக்கப்பட்டு, 26ஆவது இடத்தில் உள்ளது. தேனி 27ஆவது இடத்திலும், திருவாரூர் 28ஆவது இடத்திலும், தென்காசி 29ஆவது இடத்திலும், கரூர் 30ஆவது இடத்திலும் உள்ளன

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 1.95 லட்சம் பேருக்கு ஒரு டோஸ் தடுப்பூசி அளிக்கப்பட்டு, 31ஆவது இடத்தில் உள்ளது. திருப்பத்தூர் 32ஆவது இடத்திலும்,கள்ளக்குறிச்சி 33ஆவது இடத்திலும், ராணிப்பேட்டை 34ஆவது இடத்திலும், அரியலூர் 35ஆவது இடத்திலும் உள்ளன

நாகப்பட்டினம் மாவட்டத்தில் 1.19 லட்சம் பேருக்கு ஒரு டோஸ் தடுப்பூசி அளிக்கப்பட்டு, 36ஆவது இடத்தில் உள்ளது. மயிலாடுதுறை 37ஆவது இடத்திலும், பெரம்பலூர் 38ஆவது இடத்திலும் உள்ளன



Next Story

மேலும் செய்திகள்