கொலை மிரட்டல் விடுத்ததாக குற்றச்சாட்டு - முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் புகார்
பதிவு : ஜூன் 30, 2021, 08:41 AM
கொலை மிரட்டல் விடுத்ததாக முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் அளித்த புகாரின் பேரில் சசிகலா மற்றும் 500 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
கொலை மிரட்டல் விடுத்ததாக முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் அளித்த புகாரின் பேரில் சசிகலா மற்றும் 500 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். விழுப்புரத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு 
பேசிய சி.வி. சண்முகம்,  சசிகலாவுக்கும் அதிமுகவும் எந்தவித தொடர்பும் இல்லை என கூறியிருந்தார். இந்நிலையில் சசிகலாவின் தூண்டுதலின் பேரில் தனக்கு தொலைபேசி , வாட்ஸ் அப் , டுவிட்டர் மூலம் கொலை மிரட்டல்கள், ஆபாச வார்த்தைகளுடன் பதிவுகள் வருவதாகவும், இது குறித்து நடவடிக்கை எடுக்குமாறும்  திண்டிவனம் ரோசனை காவல் நிலையத்தில் சி.வி.சண்முகம் புகார் அளித்தார். சசிகலா பற்றி பேசினால் உன்னையும்,  உன் குடும்பத்தையும் தொலைத்து விடுவேன் என்று  அவரது ஆதரவாளர்கள் மிரட்டல் தொனியில் பேசி வருவதாகவும் இதற்கு சசிகலாவின் தூண்டுதல் காரணமாகும் என்றும் சிவி சண்முகம் புகார் மனுவில் தெரிவித்திருந்தார். அதன் பேரில் சசிகலா மற்றும் 
500 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

தொடர்புடைய செய்திகள்

(27/08/2021) திரைகடல் : "வெந்து தணிந்தது காடு" புதிய போஸ்டர் - அடுத்தடுத்து வெளியாகும் சிம்பு பட தகவல்கள்

(27/08/2021) திரைகடல் : "வெந்து தணிந்தது காடு" புதிய போஸ்டர் - அடுத்தடுத்து வெளியாகும் சிம்பு பட தகவல்கள்

762 views

(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் "வலிமை" முதல் பாடல்? டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா?

(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் "வலிமை" முதல் பாடல்? டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா?

674 views

பாராலிம்பிக்கில் இந்தியாவுக்கு முதல் தங்கம்

டோக்கியோ பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்திய துப்பாக்கி சுடுதல் வீராங்கனை அவனி லெக்காரா தங்கப் பதக்கம் வென்று வரலாறு படைத்து உள்ளார்.

460 views

பாரா ஒலிம்பிக் - டேபிள் டென்னிஸ் போட்டி : வெள்ளி வென்ற இந்திய வீராங்கனை பவீனா

டோக்கியோவில் பாரா ஒலிம்பிக் டென்னிஸ் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்று அசத்தியுள்ளார் பவீனா படேல்... இவரைப் பற்றிய செய்தித் தொகுப்பைப் பார்க்கலாம்...

91 views

கியானு ரீவ்ஸின் "The Matrix Resurrections" : வெளியான திரைப்பட ட்ரெய்லர் - ரசிகர்கள் மகிழ்ச்சி

ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்போடு காத்திருந்த "MATRIX 4" திரைப்படத்தின் டிரெய்லர் வெளியானது.

62 views

பிற செய்திகள்

விஜய் மக்கள் இயக்கம் கலைப்பு - நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல்

விஜய் மக்கள் இயக்கம் கலைக்கப்பட்டு விட்டதாக இயக்குனர் சந்திரசேகர், சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் பதில்மனுவை தாக்கல் செய்துள்ளார்.

21 views

வெளிநாட்டினரை கண்காணிக்க வேண்டும் - நீதிமன்றம்

இந்தியாவுக்கு வருகை தரும் வெளிநாட்டினரின் நடமாட்டத்தை கண்காணிக்க மாவட்ட அளவில் தனிப் பிரிவை ஏற்படுத்த தமிழக டிஜிபி-க்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

13 views

ஸ்டெர்லைட் ஆலையில் உள்ள கழிவுகள் - கழிவுகளை அகற்ற அனுமதி கோரிய வழக்கு : தமிழக அரசு தரப்பில் எதிர்ப்பு

ஸ்டெர்லைட் ஆலையில் உள்ள மூலப்பொருட்கள் மற்றும் கழிவுகளை அகற்ற, அனுமதி கோரிய வழக்கை, ஒருவாரத்திற்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை ஒத்திவைத்துள்ளது.

15 views

"காவிரி நீரை முறையாக வழங்கவில்லை" - கர்நாடக அரசு மீது தமிழக அரசு குற்றச்சாட்டு

காவிரி நீரை கர்நாடகா முறையாக வழங்கவில்லை என, காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் தமிழக அரசு குற்றம்சாட்டி உள்ளது.

15 views

அரசு பாம்பு பண்ணை மீண்டும் திறப்பு - பார்வையாளர்களுக்கு அனுமதி

செங்கல்பட்டு மாவட்டம் வடநெம்மேலி பாம்பு பண்ணை ஆறு மாதங்களுக்கு பின் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் பாம்பு பண்ணை பற்றி விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு...

14 views

"ஒலிபெருக்கிகளுக்கு அனுமதியில்லை என்றால் பறிமுதல் செய்யப்படும்" - மாநில தேர்தல் ஆணையம் உத்தரவு

அனுமதியின்றி பயன்படுத்தப்படும் அனைத்து ஒலிபெருக்கிகளும் பறிமுதல் செய்யப்படும் என்று, மாநில தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

12 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.