16-வது சட்டப்பேரவை கூட்டத் தொடர் - முக்கிய கோரிக்கைகள் இடம்பெறுமா..?

ஓய்வூதியம், பணி நிரந்தரம் உள்ளிட்ட முக்கிய கோரிக்கைகள், ஆளுநர் உரையில் இடம்பெறுமா என்று அரசு ஊழியர்கள், ஆசிரியர்களிடையே எதிர்பாார்ப்பு எழுந்துள்ளது.
16-வது சட்டப்பேரவை கூட்டத் தொடர் - முக்கிய கோரிக்கைகள் இடம்பெறுமா..?
x
ஓய்வூதியம், பணி நிரந்தரம் உள்ளிட்ட முக்கிய கோரிக்கைகள், ஆளுநர் உரையில் இடம்பெறுமா என்று அரசு ஊழியர்கள், ஆசிரியர்களிடையே எதிர்பாார்ப்பு எழுந்துள்ளது. மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி அமைந்த பிறகு முதல் சட்டப்பேரவை கூட்டத் தொடர் இன்று நடக்கிறது. ஆளுநர் உரையில், பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், பகுதிநேர ஆசிரியர்கள், சிறப்பாசிரியர்கள் பணிநிரந்தரம் செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் இடம்பெறுமா என்கிற எதிர்பார்ப்பு, அரசு ஊழியர்கள், ஆசிரியர்களிடையே ஏற்பட்டுள்ளது. இந்த கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்று திமுக தேர்தல் அறிக்கையில் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்