சென்னையில் 40 நாட்களுக்குப் பின் மெட்ரோ ரயில் சேவை துவக்கம்

சென்னையில் 40 நாட்களுக்குப் பின் மெட்ரோ ரயில் சேவை துவக்கம்
x
சென்னையில் 40 நாட்களுக்குப் பின் மெட்ரோ ரயில் சேவை துவக்கம் 

மெட்ரோ ரயிலில் உட்கார்ந்து மட்டுமே செல்ல அனுமதி, நின்று செல்ல அனுமதி இல்லை

ரயில் பெட்டிகளில் மட்டுமே ஏசி, ரயில் நிலையங்களில் ஏசி நிறுத்தம்

யில்பெட்டிகள் முழுவதும் கிருமி நீக்கம் செய்யப்படுகிறது, முகக்கவசம் கட்டாயம்

காலை 9-11 மணி வரை, மாலை 5 -7 மணி வரை 5 நிமிடத்துக்கு ஒரு ரயில் 

சாதாரண நேரங்களில் 10 நிமிடத்திற்கு ஒரு ரயில் இயக்கப்படும்


Next Story

மேலும் செய்திகள்