பிரதமருடன் பேசியது என்ன? - ஸ்டாலின் விளக்கம்

இந்தியா முழுவதும் தற்போது கொரோனா குறைந்து வருகிறது... பிரதமருடனான சந்திப்பு மன நிறைவுடன் இருந்தது
x
பிரதமருடன் பேசியது என்ன? - முதலமைச்சர் ஸ்டாலின் விளக்கம் 


இந்தியா முழுவதும் தற்போது கொரோனா குறைந்து வருகிறது

பிரதமருடனான சந்திப்பு மன நிறைவுடன் இருந்தது

தமிழக வளர்ச்சி திட்டங்களுக்கு உறுதுணையாக இருப்பேன் என உறுதி அளித்தார் பிரதமர்

தமிழகத்துக்கு தேவையான அனைத்து திட்டங்களையும் பிரதமரிடம் தெரிவித்துள்ளோம்

செங்கல்பட்டு தொழிற்சாலையில் தடுப்பூசி உற்பத்தியை உடனே தொடங்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினோம்

 அனைத்து நுழைவு தேர்வுகளையும் ரத்து செய்ய வேண்டும்

திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும்

மேகதாது அணை திட்டத்திற்கு அனுமதி கொடுக்க கூடாது என வலியுறுத்தினோம்

ஜிஎஸ்டி நிலுவையை தமிழகத்திற்கு வழங்க வேண்டும்

தமிழக மீனவர்களின் பிரச்சினைக்கு ஒரு நிரந்தர தீர்வு காண வேண்டும்

கச்சத்தீவை மீட்க வழிவகை செய்ய வேண்டும்

 

Next Story

மேலும் செய்திகள்