21 நகரங்களில் விமான சேவை அதிகரிப்பு - விமானங்களில் பயணிப்பவர் எண்ணிக்கை உயர்வு
பதிவு : ஜூன் 11, 2021, 06:41 PM
கொரோனா இரண்டாவது அலை பரவல் குறைந்ததையடுத்து, 21 நகரங்களுக்கு 104 விமானங்களின் சேவை அதிகரித்துள்ளது.
கொரோனா இரண்டாவது அலை பரவல் குறைந்ததையடுத்து, 21 நகரங்களுக்கு 104 விமானங்களின் சேவை அதிகரித்துள்ளது. கொரோனா பரவல், குறைந்ததையடுத்து, தமிழ்நாடு அரசு தளர்வுகளை அறிவித்துள்ளது. இதனால், 
சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் டெல்லி, ஐதராபாத், மும்பை, கோவை, பெங்களூரூ, மதுரை, திருச்சி, தூத்துக்குடி, அகமதாபாத், கவுகாத்தி, கொச்சி உள்ளிட்ட 19 நகரங்களுக்கு 51 விமானங்களில் ஆயிரத்து 921 பயணிகள் புறப்பட்டு சென்றனர். இதே போல், 21 நகரங்களில் இருந்து 53 விமானங்களில் 2 ஆயிரத்து 153 பேர் சென்னை வந்தனர். 104 விமானங்கள் இயக்கப்பட்டாலும் பெரும்பாலான விமானங்களில் பயணிகள் எண்ணிக்கை குறைவாக இருந்தது.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.