"என் பெயரில் போலி ட்விட்டர் கணக்கு; சமூக வலைதளங்களில் நான் இல்லை" - நடிகர் சார்லி மனு

தன் பெயரில் தொடங்கப்பட்ட போலியான ட்விட்டர் கணக்கை நீக்கக் கோரி நடிகர் கார்லி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு அளித்தார்.
x
தன் பெயரில் தொடங்கப்பட்ட போலியான ட்விட்டர் கணக்கை நீக்கக் கோரி நடிகர் கார்லி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு அளித்தார். அப்போது அவர் பேசுகையில், தான் எந்த சமூக ஊடகத்திலும் இல்லை என்றார். 


Next Story

மேலும் செய்திகள்