தலைமைச் செயலாளர் இறையன்பு தலைமையில் முக்கிய துறைகளின் செயலர்கள் ஆலோசனை

தலைமைச் செயலாளர் இறையன்பு தலைமையில் முக்கிய துறைகளின் செயலர்கள் ஆலோசனை
x
தலைமைச் செயலாளர் இறையன்பு தலைமையில் முக்கிய துறைகளின் 
செயலர்கள் ஆலோசனை

நீட் விவகாரம், பள்ளி, கல்லூரிகள் திறப்பு குறித்து விவாதிக்கப்பட்டதாக 
தகவல்

கொரோனா பாதிப்பு குறைந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளை எப்போது திறப்பது என ஆலோசனை

மருத்துவ படிப்பு சேர்க்கையில் 2.5% உள் ஒதுக்கீடு வழங்குவது குறித்து 
ஆலோசனை என தகவல்

முதல்வரின் செயலர்கள், உயர்கல்வி, பள்ளி கல்வி, சுகாதாரத்துறை 
செயலாளர்கள் பங்கேற்பு

பள்ளி, கல்லூரிகள் திறப்பு குறித்து ஆலோசனை

Next Story

மேலும் செய்திகள்