புதுக்கோட்டையில் கதவை மூடி விட்டு ஜவுளி வியாபாரம் - அலைமோதிய மக்கள் கூட்டம்
பதிவு : ஜூன் 10, 2021, 05:00 PM
புதுக்கோட்டையில் கதவை மூடி கொண்டு, ஜவுளி வியாபாரம் செய்த கடைக்கு நகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர்.
புதுக்கோட்டையில் கதவை மூடி கொண்டு, ஜவுளி வியாபாரம் செய்த கடைக்கு நகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர்.  புதுக்கோட்டையில் ஜவுளி கடைகள் அதிகம் நிறைந்திருக்கும் கீழராஜ வீதியில் அதிக அளவு மக்கள் நடமாட்டம் இருந்ததால், நகராட்சி அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கடையின் கதவை மூடி கொண்டு, ஜவுளி வியாபாரம் நடத்தியது தெரிய வந்தது. இதையடுத்து அந்த அதிகாரிகள் அபராதம் விதித்து, கடைக்கு சீல் வைத்தனர். தொடர்ந்து அந்த பகுதியில் உள்ள பல கடைகளில் ஆய்வு நடத்தி நடவடிக்கை எடுத்தனர்.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.