விலங்குகளை தத்தெடுக்கும் திட்டம் - வண்டலூர் பூங்கா நிர்வாகம் அழைப்பு

வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் உள்ள விலங்குகளை தத்தெடுக்க வருமாறு, பொதுமக்களுக்கு பூங்கா நிர்வாகம் அழைப்பி விடுத்துள்ளது.
விலங்குகளை தத்தெடுக்கும் திட்டம் - வண்டலூர் பூங்கா நிர்வாகம் அழைப்பு
x
சென்னை அடுத்த வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் உள்ள விலங்குகளை தத்தெடுக்க வருமாறு, பொதுமக்களுக்கு பூங்கா நிர்வாகம் அழைப்பி விடுத்துள்ளது.  சிங்கம், புலி, சிறுத்தை, யானை, பறவைகள் உள்பட 2 ஆயிரத்து 382 உயிரினங்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இதனிடையே, கொரோனா எதிரொலியால், பூங்காவுக்கு பார்வையாளர்கள் அனுமதிக்கப்படாத நிலையில், 
வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், பூங்காவுக்கு தேவையான நிதியை திரட்ட, விலங்குகளை தத்தெடுக்கும் திட்டம் மூலம், குறைந்தது 100 ரூபாய் செலுத்தி தத்தெடுக்கலாம் என அழைப்பு விடுத்துள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்