தடுமாற்றத்தில் பள்ளி கல்வித்துறை..? - 11ம் வகுப்புக்கு நுழைவுத் தேர்வா?
பதிவு : ஜூன் 09, 2021, 02:04 PM
பதினோராம் வகுப்பு மாணவர் சேர்க்கை நுழைவுத் தேர்வு மூலம் நடைபெறுமெனவும், ஜூன் மூன்றாவது வாரம் வகுப்பு தொடங்குமெனவும் பள்ளிக்கல்வி ஆணையர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது.
பதினோராம் வகுப்பு மாணவர் சேர்க்கை நுழைவுத் தேர்வு மூலம் நடைபெறுமெனவும், ஜூன் மூன்றாவது வாரம் வகுப்பு தொடங்குமெனவும் பள்ளிக்கல்வி ஆணையர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மீது எழுந்திருக்கும் கேள்விகள், குழப்பங்கள் குறித்து விளக்குகிறது இந்த செய்தி தொகுப்பு....

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.