தடுப்பூசி கொள்முதலில் மீண்டும் உலகளாவிய டெண்டர் - அமைச்சர் மா. சுப்பிரமணியன்
பதிவு : ஜூன் 06, 2021, 05:27 PM
நீலகிரி மாவட்டத்தில் பழங்குடியின மக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணிகளை அமைச்சர்கள் மா. சுப்பிரமணியன், ராமச்சந்திரன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
நீலகிரி மாவட்டத்தில் பழங்குடியின மக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணிகளை அமைச்சர்கள் மா. சுப்பிரமணியன், ராமச்சந்திரன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். கூடலூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா. சுப்பிரமணியன், மத்திய அரசு ஒத்துழைப்போடு செங்கல்பட்டு மாவட்டத்தில் விரைவில் தடுப்பூசி தயாரிக்கப்படும் என்று கூறினார். உலகளாவிய தடுப்பூசி டெண்டரில் ஒரு நிறுவனம் கூட பங்கேற்கவில்லை என்றும், இதில் மத்திய அரசின் தலையீடு அபத்தமானது என்றும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

இந்தியா - இலங்கை கிரிக்கெட் தொடர்... 20 பேர் அடங்கிய இந்திய அணி அறிவிப்பு

இலங்கைக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி-20 கிரிக்கெட் தொடர்களில் பங்கேற்கும் இந்திய அணி அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்திய அணியின் கேப்டனாக தொடக்க வீரர் தவான் நியமிக்கப்பட்டு உள்ளார்.

250 views

இங்கிலாந்து சென்ற கிரிக்கெட் அணி - 2 வீரர்களுக்கு கொரோனா தொற்று

இங்கிலாந்தில் பயிற்சி ஆட்டத்தில் பங்கேற்கவிருந்த இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

62 views

கொங்குநாடு பற்றிய சர்ச்சைகள் : ஒரு மாநிலத்தை பிரிப்பதற்கான சட்ட நடைமுறைகள் என்ன?

மாநில பிரிப்பு, புதிய மாநில அமைப்பு போன்ற சர்ச்சைகள் சமீப நாட்களாக பேசுபொருளாகி இருகின்றன.

38 views

மேகதாது பிரச்சினை - அனைத்து கட்சி குழு டெல்லியில் முகாம்

மேகதாது அணை விவகாரம் தொடர்பாக இன்று பிற்பகல் மத்திய ஜல்சக்தி துறை அமைச்சரை தமிழக அனைத்து கட்சி குழு சந்திக்க உள்ளது.

36 views

குழந்தை உதயநிதி, "நீதி கேட்டு நெடும்பயணம்"... முதல்வரின் திருக்குவளை இல்ல நினைவுகள்

முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக தனது தந்தை கருணாநிதி பிறந்த ஊரான திருக்குவளை இல்லத்தை குடும்பத்துடன் சென்று பார்வையிட்டார், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்....

26 views

பிற செய்திகள்

இமாச்சலபிரதேசத்தில் நிலச்சரிவு.. நிலச்சரிவில் சிக்கி 9 பேர் பலி

இமாச்சல பிரதேசத்தில் ஏற்பட்ட பெரிய அளவிலான நிலச்சரிவில் சிக்கி 9 பேர் உயிரிழந்துள்ளனர்.

20 views

பொறியியல் சேர்க்கை - அட்டவணை வெளீயீடு "நாளை முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்"

பொறியியல் சேர்க்கை - அட்டவணை வெளீயீடு "நாளை முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்"

24 views

நாளை பிரதமரை சந்திக்க டெல்லி செல்கிறார் எடப்பாடி பழனிசாமி

நாளை பிரதமரை சந்திக்க டெல்லி செல்கிறார் எடப்பாடி பழனிசாமி

23 views

ரூ.21 செலவில் 120 கி.மீ பயணிக்கும் கார்..! - தமிழரின் அசத்தல் கண்டுபிடிப்பு

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத்தில் குறைந்த செலவில் பேட்டரியில் இயங்கும் காரை வடிவமைத்து பொறியாளர் ஒருவர் கவனத்தை ஈர்த்துள்ளார்.

27 views

டார்லிங் பர்னிச்சர் 100வது கிளை - மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திறந்து வைத்தார்

தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் செயல்பட்டு வரும் டார்லிங் பர்னிச்சர் கடையின் 100ஆவது கிளை திருவாரூரில் திறக்கப்பட்டுள்ளது.

19 views

தமிழகத்தில் 2 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்

தென்மேற்கு பருவக்காற்று காரணமாக தமிழகத்தில் 2 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

15 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.