"ஒன்றரை மாதத்தில் தொற்றை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளோம்" - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

தமிழகத்தில் 30 ஆயிரம் படுக்கைகள் காலியாக இருப்பதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
x
தமிழகத்தில் 30 ஆயிரம் படுக்கைகள் காலியாக இருப்பதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் வர்த்தக மைய வளாகத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான கொரோனா தடுப்பூசி முகாமை திறந்து வைத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், மாவட்டம் தோறும் கூடுதலாக பல்வேறு வசதிகளுடன் ஆயிரத்துக்கும் மேற்பட்ட படுக்கைகளுடன் கூடிய கொரோனா சிகிச்சை மையங்கள் அமைக்கப்பட்டு வருவதாகவும், தினமும் ஆயிரக்கணக்கானோர் குணமடைந்து வீடு திரும்பவுதாகவும் தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்