திருநங்கைகள், மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச பயண சலுகை - முதல்வரின் புதிய அறிவிப்புகள்

திருநங்கைகள், மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச பயண சலுகை - முதல்வரின் புதிய அறிவிப்புகள்
x
தென் சென்னையில் 250 கோடி மதிப்பில் அதிநவீன பன்நோக்கு சிறப்பு மருத்துவமனை அமைக்கப்படும் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

திருநங்கைகள், மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு பேருந்துகளில் இலவச பயண சலுகை

திருவாரூர் மாவட்டத்தில் ரூ.30 கோடியில் நெல் சேமிப்பு கிடங்குகள், உலர் களங்கள் அமைக்கப்படும்

மதுரையில் ரூ.70 கோடி மதிப்பில் கருணாநிதி நினைவு நூலகம் அமைக்கப்படும்

"எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் வகையில் 'இலக்கிய மாமணி' விருது வழங்கப்படும்"

முதல்வரின் புதிய அறிவிப்புகள்

Next Story

மேலும் செய்திகள்